இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான சாரா டெய்லர். 2006-ம் இந்திய அணிக்கு எதிரான டி-20 போட்டியில் இங்கிலாந்து அணிக்காக தனது முதல் போட்டியை தொடங்கினர்.
சாரா டெய்லர் இதுவரை இங்கிலாந்து அணிக்காக 126 ஒருநாள் போட்டியிலும் , 10 டெஸ்ட் போட்டியிலும், ,90 டி-20 போட்டிகளிலும் விளையாடி உள்ளார். இவர் 6,500 ரன்னிற்கு மேல் அடித்து உள்ளார்.
இந்நிலையில் சாரா டெய்லர் தனது நிர்வாண போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் அனைத்திலும் வைரலாகி வருகிறது.
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…
அமெரிக்கா : கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப்…
இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…