SLvSA [file image]
இந்த ஆண்டுக்கான உலககோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று சனிக்கிழமை 9அக்டோபர் 7-ஆம் தேதி இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. காலை 10 மணி நடைபெற்று வரும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் மோதிவருகிறது.
அதனை தொடர்ந்து இரண்டாவது போட்டி டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியதில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும், இலங்கை அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கிரிக்கெட் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இலங்கை : குசல் பெரேரா, பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ் (wk), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனக (c), துனித் வெல்லலகே, மதீஷ பத்திரன, டில்ஷான் மதுஷங்க, கசுன் ராஜித
தென்னாப்பிரிக்கா : குயின்டன் டி காக் (wk), டெம்பா பவுமா (c), ராஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகாராஜ், லுங்கி என்கிடி, ககிசோ ரபாடா
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…