தமிழ் மொழியில் வெளியான லங்கா பிரீமியர் லீக் தொடருக்கான பாடல்!

இலங்கையில் நடக்கும் லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்கான பாடல், தமிழ் மொழியில் வெளியானது. அந்த பாடலில் இலங்கை வீரர்களுடன், பாகிஸ்தான் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் போலவே, இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடர், இந்தாண்டு முதல் தொடங்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த தொடருக்கான பாடல் வெளியானது. தமிழ் மொழியில் வெளியான இந்த பாடலில் இலங்கை வீரர்களுடன், பாகிஸ்தான் வீரர்கள் பலரும் இடம் பெற்றுள்ளனர்.
இந்த பாடலை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. மேலும் LPL தொடர் இன்னும் தொடங்காத நிலையில், அதிரடி வீரர் கிறிஸ் கெயில், லசித் மலிங்கா, இங்கிலாந்து வீரா் லியாம் ப்லன்கேட் ஆகிய வீரர்கள் விலகியது, சிக்கலை ஏற்படுத்துகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025