RavindraJadeja [Image source : file image]
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் 4-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது 65 ஓவர்கள் முடிவில் ஆஸ்ரேலியா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த போட்டியில் ஜடேஜா மிகவும் அருமையாக செயல்பட்டு வருகிறார் என்றே கூறலாம். ஏனென்றால், ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் இதுவரை ஜடேஜா 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். குறிப்பாக நிதானமாக விளையாடி வந்த கேமரூன் கிரீன் விக்கெட்டையும் ஜடேஜா தான் வீழ்த்தினார்.
62-வது ஓவரை ஜடேஜா வீச வந்த நிலையில், அந்த ஓவரை கேமரூன் கிரீன் தான் எதிர்கொண்டார். அந்த ஓவர் முழுவதுமே கேமரூன் கிரீன் சற்று தடுமாறு கொண்டே தான் இருந்தார். இறுதியாக அந்த பவரின் கடைசி பந்தில் கேமரூன் கிரீன் போல்ட் ஆகி வெளியேறினார்.
ஜடேஜா தனது அசத்தலான திறனை பயன்படுத்தி பந்தை சுழற்றி போல்ட் ஆக்கினார். போல்ட் ஆனதும் என்ன நடந்தது என்பது கூட தெரியாத அளவிற்கு பார்த்துக்கொண்டே கேமரூன் கிரீன் களத்தை விட்டு வெளியேறினார். இது தொடர்பான விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…