கிரிக்கெட் போட்டிகளின் போது நடுவரின் முடிவு மிக முக்கியமானது.ஆனால் அந்த நடுவரின் முடிவு சில நேரங்களில் தவறு ஏற்படுவதால் ஐசிசி புதிய விதிகளை கொண்டு வர முடிவு செய்து உள்ளது.
ஒரு போட்டியின் போது நடுவரின் முடிவில் சந்தேகம் ஏற்பட்டால் வீரர் உடனடியாக டிஆர்எஸ் முறைப்படி ரிவியூ கேட்கலாம். டிஆர்எஸ் முறை பல வீரர்களை பல இக்கட்டான சூழ்நிலையில் காப்பாற்றி உள்ளது.
ஆனால் டிஆர்எஸ் வாய்ப்பு ஒரு முறை தான் என்பதால் அந்த வாய்ப்பை தவறாக அதை பயன்படுத்தினால் மீண்டும் டிஆர்எஸ் வாய்ப்பு கிடையாது என்பதால் பல வீரர்கள் இக்கட்டான சூழ்நிலையில் தங்கள் விக்கெட் இழந்து உள்ளனர்.
பந்துவீசும் போது நோ-பால்களை நடுவர்கள் கவனிக்காமல் இருப்பதால் பின்னர் டிவி ரிப்ளேவில் நோ-பால் என்பது தெரிய வரும். சில நேரங்களில் பேட்ஸ்மேன் அவுட்டாகும் போது நோ-பால் என்ற சந்தேகம் வரும் போது மூன்றாவது நடுவரிடம் ஆலோசனைகள் செய்வார்கள் அதையும் மீறி சில சமயங்களில் அது நோ-பால் என்பது தெரியவரும் இது வழக்கமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் பிசிசிஐ விக்கெட் விழும் போது எல்லாம் அது நோபால் தானா என நடுவர்கள் ஆராய வேண்டு என்று ஐசிசிக்கு வேண்டுகோள் வைத்தது. பிசிசியின் இந்த வேண்டுகோளை ஏற்று கொண்ட ஐசிசி முதலில் இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் இந்த விதியை பயன்படுத்த அனுமதி கொடுத்து உள்ளது.
அதன் செயல்பாடுகளை தெரிந்து கொண்டு பின்னர் சர்வதேச போட்டிகளிலும் பயன்படுத்தி கொள்ளாமல் என ஐசிசி கூறியுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…