அடுத்த தோணி ரோஹித் சர்மா என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன் என்றால் தோனி என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் அவர் இந்திய அணிக்காக செய்த சாதனையை அனைத்தும் மக்களுக்கு மனதில் அழிக்கமுடியாத ஒன்றாகத்தான் இருக்கிறது.
இந்நிலையில் தோனியின் ஓய்வு குறித்து மிஹிர் திவாகர் சமீபத்தில் கூறியது நானும் தோனியும் ஒன்றாக இருக்கும் கிரிக்கெட் பற்றி அந்த அளவிற்கு பேச மாட்டோம். ஆனால், அவரின் நடவடிக்கை களைக் கவனிக்கும் போது நிச்சயம் அவர் ஓய்வு பெறமாட்டார் என்பது பற்றி மட்டும் நான் உறுதியாக கூறுவேன் .
மேலும் அவர் கூறியது ரசிகர்கள் மனதில் சந்தோசத்தை ஏற்படுத்தியது.இதனால் மேலும் வருகின்ற செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் தோனியின் ஆட்டத்தை பார்க்க அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் உள்ளார்கள் என்றே கூறலாம்.
இந்நிலையில் இதனை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவிடம் அடுத்த தோணி யார் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார், அதில் அவர் கூறியது அடுத்த தோனி என்றால் கண்டிப்பாக நான் ரோஹித் சர்மாவை கூறுவேன்.
சமீபகாலமாக அவருடைய பேட்டிங் மிகவும் சிறப்பாக மேலும் ரோஹித் சர்மா கேப்டன்ஷி செய்யும் பொழுது அவருடைய கேப்டன்ஷி தோனி போலவே இருக்கும், அணியில் உள்ள வீரர்களுக்கு பொறுமையாக தோனியை போல் கருதுகளை கூறுவார் என்றும் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…