இன்றைய இறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியும் ,இங்கிலாந்து அணியும் மோத உள்ளது. இப்போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.இந்த இரு அணிகளும் உலகக் கோப்பை தொடரில் ஒருமுறை கூட கோப்பையை வென்றது இல்லை.
இந்நிலையில் இன்றைய போட்டியில் கேன் வில்லியம்சன் ஒரு ரன்கள் எடுத்தால் ஜெயவர்த்தனே சாதனையை முறியடித்து விடுவார். ஜெயவர்த்தனே 2007-ம் ஆண்டு உலககோப்பையில் 548 ரன்கள் குவித்து இருந்தார்.
நடப்பு உலகக்கோப்பையில் கேன் வில்லியம்சன் 548 ரன்கள் அடித்து உள்ளார்.இன்றைய போட்டியில் ஒரு ரன்கள் எடுத்தால் ஜெயவர்த்தனே சாதனையை கேன் வில்லியம்சன் முறியடித்து விடுவார்.
மேலும் கெய்ல் 2015 -ம் ஆண்டு உலககோப்பையில் 26 சிக்ஸர் விளாசினார். நடப்பு உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் 22 சிக்ஸர் விளாசி உள்ளார். இன்றைய போட்டியில் ஐந்து சிக்ஸர் மோர்கன் அடித்ததால் கெய்ல் சாதனையை முறியடித்து விடுவார்.
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…
தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…
சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…
மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை…