இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெற மூன்று நாட்கள் உள்ள நிலையில், 8 அணியில் உள்ள கிரிக்கெட் வீரர்களும் கடின பயிற்சி செய்து வருகிறார்கள், மேலும் வருகின்ற சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு முதல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டும் மோதவுள்ளது. மேலும் இந்த போட்டிக்காக அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துள்ளார்கள். இந்த இரண்டு அணி கிரிக்கெட் வீரர்களும் கோப்பையை வெல்லும் நோக்கத்துடன், கடின பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இந்நிலையில் இந்த வருடம் நடைபெறவுள்ள முதல் போட்டியில் மும்பை அணி வெற்றி பெறுமா அல்லது சென்னை அணி வெற்றி பெறுமா என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீரிடம் கேட்கப்பட்டது, அதற்கு கவுதம் கம்பீர் பதிலளித்துள்ளார்.
அதில் கவுதம் கம்பீர் கூறியது, இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் முதலில் சென்னை மற்றும் மும்பை அணி மோத உள்ளது. என்னைப்பொறுத்தவரை மும்பை அணி சென்னை அணியை எளிதாக சமாளித்து விடும், ஏனென்றால் மும்பையில் பும்ரா போல்ட் போன்ற உலகம் தரம் வாய்ந்த பவுலர்கள் உள்ளார்கள்.
அவர்கள் சென்னை அணியின் தரமான பேட்ஸ்மேன்களை சமாளிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும் சென்னையில் ரெய்னா இல்லாத பின்னடைவை கொடுக்கும் மிகவும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…
சென்னை : லிவர்பூல் அணிக்காக விளையாடிய போர்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு…
சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக,…
படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…