Tag: mi

சின்ன சின்ன டார்கெட்.! CSK சாதனையை தட்டி தூக்கிய பஞ்சாப் கிங்ஸ்! 

சண்டிகர் : நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற ஐபிஎல் 2025-இன் 31-வது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில், முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 15.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் எளிய இலக்கை துரத்தி பிடிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது. ஆனால், அதனை எளிதாக துரத்திப்பிடிக்க விடவில்லை. துரத்திப்பிடிக்கவும் இல்லை. பஞ்சாப் அணி பந்துவீச்சாளர்கள். குறிப்பாக சாஹலின் […]

#CSK 5 Min Read
CSK (2009) - PBKS (2025)

SRH, மும்பையை அடுத்து ‘கம்பேக்’ கொடுக்குமா CSK? ருதுராஜுக்கு பதில் இவரா?

சென்னை : இந்த வருட ஐபிஎல் தொடரில் அதளபாதாளத்தில் இருந்த அணிகள் தற்போது கம்பேக் வெற்றியை பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டன. முதலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இந்த அணி முதல் முதலாக ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் வெற்றி பெற்று அடுத்த 4 போட்டிகளில் தொடர் தோல்வி கண்டு புள்ளி பட்டியலில் இறுதி இடத்தில் இருந்தது. இறுதியாக ஏப்ரல் 12இல் பஞ்சாப் கிங்ஸ் உடன் மோதி 246 எனும் இலக்கை 19வது ஓவரில் எட்டி தங்களது மிரட்டலான […]

Indian Premier League 2025 6 Min Read
Today CSK vs LSG match IPL 2025

அப்போ கேப்டனா இருந்தேன் ஆனா இப்போ? மௌனம் கலைத்த ரோஹித் சர்மா!

மும்பை : ஐபிஎல் போட்டிகளில் அதிக கோப்பைகளை வென்ற அணிகள் என்றால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அணிகளை சொல்லலாம். இதில் மும்பை அணிக்காக கேப்டனாக விளையாடி ரோஹித் ஷர்மா தான் 5 முறையும் அணிக்கு கோப்பையை வாங்கி கொடுத்தார். கேப்டனாக இருந்த அவரை மும்பை அணி மற்ற அணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இருந்த சூழலில் இப்போது அவர் கேப்டனாக இல்லாமல் வீரராக விளையாடுவதும் அணியின் செயல்பாடும் சரியாக இல்லை என்கிற விமர்சனங்களும் எழுந்திருக்கிறது. கடந்த ஆண்டு […]

#Hardik Pandya 8 Min Read
rohit sharma about mi

கொல்கத்தா ஹைதராபாத் இல்லை…இந்த 4 அணிகள் தான் பிளேஆஃப் போகும்…அடிச்சு சொல்லும் இர்ஃபான் பதான்!

சென்னை : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஐபிஎல் 2025 தொடரில் எந்த  4 அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் என்பது குறித்து கணித்து பேசியுள்ளார். அவருடைய கணிப்பில் தற்போதைய சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) போன்ற வலுவான அணிகள் இல்லாதது  இரண்டு அணி ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவில், ஐபிஎல் 2025 பிளேஆஃபுக்கு தகுதி பெறும் நான்கு அணிகளை பதான் […]

#CSK 8 Min Read
playoffs ipl

மும்பையை மிஞ்சிய சென்னை! சோஷியல் மீடியாவில் யார் கெத்து? மொத்த லிஸ்ட் இதோ!

சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த அணிகளுக்கு ஆதரவு தெரிவித்து போட்டியை ரசித்து வருவார்கள். ஒரு சிலர் இந்த அணிக்கு தான் ரசிகர்கள் கூட்டம் அதிகம் அந்த அணிக்கு தான் ரசிகர்கள் கூட்டம் அதிகம் எனவும் பேசுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், மொத்தமாக சமூக வலைத்தளங்களில் எந்த அணிக்கு அதிகமாக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று தெரியுமா? சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தான் அதிகம் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இருக்கிறார்கள். இரண்டாவது இடத்தில் […]

#Cricket 6 Min Read
CSK MI

பும்ராவும் இல்லை…ஹர்திக்குக்கும் இல்லை! மும்பை இந்தியன்ஸ்க்கு விழுந்த பெரிய அடி!

சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய கவனம் ஐபிஎல் போட்டிகள் பக்கம் திரும்பியுள்ளது. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது. எனவே, ஐபிஎல் தொடரில் விளையாடும் அணிகள் போட்டிக்கு தயாராகி வருகிறது. 23-ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுடைய பரம எதிரியான சென்னை அணியை சென்னையில் வைத்து எதிர்கொள்ளவிருக்கிறார்கள். அந்த போட்டி பெரிய அளவில் […]

#Hardik Pandya 6 Min Read
jasprit bumrah ipl HARDIK

75 லட்சம் டூ 4.80 கோடி… தொக்காய் தூக்கிய மும்பை அணி! யார் இந்த அல்லா கசன்ஃபர்?

ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இன்றைய நாளில் முதற்கட்டமாக நடைபெற்ற ஏலத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் இளம் வீரரான அல்லா கசன்ஃபர் ஏலத்திற்கு வந்தார். அதே போல மும்பை அணி நேற்று முழுவதும் நடைபெற்ற ஏலத்தில் அதிக ஈடுபாடை செலுத்தவில்லை. மும்பை அணி எப்பொழுதும் இளம் வீரர்களுக்கு முக்கியத் துவம் கொடுப்பதால், அவர்கள் எப்பொழுதும் அதிக தொகை உள்ள வீரர்களுக்கு ஏலம் போக […]

Allah Ghazanfar 5 Min Read
Allah Ghazanfar- MI

இன்று இரண்டாம் நாள் ஐபிஎல் ஏலம்! கைவசமுள்ள இருப்புத் தொகை எவ்வளவு?

ஜெட்டா :  ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம் நாளுக்கான ஏலம் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்க உள்ளது. ஐபிஎல் மெகா ஏலத்தின் முதல் நாள் முடிவில், 72 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முதல் நாள் முடிவில் 72 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த அணிகளாலும் 467 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது. அதில், அதிகபட்சமாக பெங்களூருவிடம் ரூ.30.65 கோடியும், சன்ரைசர்ஸ் […]

#CSK 4 Min Read
IPL Auction 2025 Day 2

ரிஷப் பண்ட்…கேஎல்ராகுல்…அந்த 5 வீரர்களை குறிவைக்கும் சென்னை -மும்பை!

மும்பை :ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலமானது இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. எனவே, இதனையடுத்து, அணி நிர்வாகங்கள் வீரர்களை ஏலத்தில் எடுக்கும் விஷயங்களும் தகவல்களாக வெளிவந்துகொண்டு இருக்கிறது. அப்படி தான் தற்போது மும்பை மற்றும் சென்னை அணி 5 வீரர்களை எடுக்கத் திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி இருக்கிறது. அவர்கள் யார் என்று பார்ப்போம்… கே.எல்.ராகுல் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியை கேப்டனாக வழிநடத்தி வந்த கே.எல்.ராகுலை லக்னோ அணி தக்க வைத்துக்கொள்ளாமல் […]

#CSK 8 Min Read
mi vs csk 2025

ஐபிஎல் 2025 : 10 அணிகளிலும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் இவர்கள் தான்! முழு பட்டியல் இதோ!

சென்னை : அடுத்த வருடம் மார்ச் மாதம் ஐபிஎல் தொடரானது நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான மெகா ஏலம் என்பது விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான, விதிகளை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டு இருந்தது. அதன்படி, ஒவ்வொரு அணியில் தக்க வைக்க போகும் வீரர்களின் பட்டியலை அக்-31,ம் தேதி வெளியிட வேண்டும் என அறிவித்திருந்தனர். இதனால், நேற்று ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ள 10 அணிகளும் தாங்கள் தக்க வைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டனர். அதில், அதிரடி மாற்றங்கள் பலதும் […]

#CSK 5 Min Read
IPL Retention

இந்த டிவிஸ்ட எதிர்பாக்கல ..! ஆர்சிபி-யில் இணையும் ஹர்திக் பாண்டியா?

ஐபிஎல் :  இந்தியாவில் ஆண்டுதோறும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் தொடர் தான் ஐபிஎல். இந்த தொடரை பற்றிய தகவல்கள், தொடர் நடைபெறும் போதும் சரி, அது முடிந்த பிறகு சரி, வந்து கொண்டே இருக்கும். மேலும், அடுத்த வருடம் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற இருக்கிறது. அதற்கான கூட்டமும் சமீபத்தில் நடைபெற்று, ஒரு சில ஸ்வாரஸ்யமான தகவலகள் வெளியானது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அனைத்து அணியும் RTM […]

#Hardik Pandya 5 Min Read
Hardik Pandya

நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை ! ஒப்பு கொண்ட மும்பை கேப்டன் !

சென்னை : நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்த பிறகு மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா தோல்வியடைந்ததற்கு இதுதான் காரணம் என கூறி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதியது. லீக் ஆட்டம் முடிவடையம் கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில், நேற்றைய போட்டியில் விளையாடிய இரு அணிகளுக்கும் இதுவே கடைசி போட்டியாகவும் இருந்தது. இதனால் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் […]

Harthik Pandiya 6 Min Read
Hardik Pandya

ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டி ..! மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தும் கொல்கத்தா !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக இன்று மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு மோதுகிறது. இந்த போட்டியை மும்பை அணி மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி […]

hardik pandiya 4 Min Read

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம். ஐபிஎல் தொடரில் நட்சத்திர அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த முறை ஐபிஎல் தொடர் சரியாக தொடங்கவில்லை என்று தான் கூற வேண்டும். இந்த தொடரில் இது வரை மும்பை அணி 10 போட்டிகள் விளையாடி அதில் வெறும் 3 போட்டிகளை வென்று புள்ளிபட்டியலில் 9-வது இடத்தில் இருக்கின்றது. […]

IPL2024 6 Min Read
Mi playoff

ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டி !! லக்னோ அணியுடன் மும்பை இன்று பலப்பரீட்சை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக லக்னோ  அணியும், மும்பை அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 48-வது போட்டியாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் வைத்து மோதுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இனி வில்யடும் ஒவ்வொரு போட்டியும் மிகமுக்கியமான போட்டிகள் ஆகும். இந்த போட்டியிலும் இனி விளையாடும் போட்டிகளிலும் ஒரு போட்டியை […]

IPL2024 4 Min Read

ஐபிஎல் தொடரின் மற்றும் ஒரு ரைவல்ரி போட்டி !! பஞ்சாப் – மும்பை இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும் மும்பை அணியும் மோதுகிறது நடைபெற்று வரும் 17-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகிறது. இந்த போட்டி சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவேந்திரா மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே எப்படி ஒரு எதிர்பார்ப்பு இருக்குமோ, அதே போல எதிர்பார்ப்பு இந்த […]

IPL2024 5 Min Read

ஐபிஎல் போட்டியில் டாஸ் ஃபிக்சிங்? சர்ச்சையை கிளப்பிய டு பிளெசிஸ் வீடியோ !

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியின் டாஸ்ஸின் போது டுபிளெசிஸ் செய்த சில சைகையின் வீடியோ ஒன்று கடும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரில் 25-வது போட்டியில் பெங்களூரு அணியும், மும்பை அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் இடும் நிகழ்வின் போது ஹர்திக் பாண்டியா சுண்டி விட்ட நாணயம் கீழே விழும் அந்த நாணயத்தை போட்டியின் நடுவராக இருந்த ஜவகல் ஸ்ரீநாத் கீழே […]

Faf Du Plessi 5 Min Read
Du Plessi [file image]

மும்பை கப் அடிக்குறதுலாம் ரொம்ப கஷ்டம் ! ஏமாற்றம் அடைந்த பிரைன் லாரா !

ஐபிஎல் 2024 : மும்பை இந்தியன்ஸ் அணியை மிகவும் நம்பி இருந்த பிரைன் லாரா ஏமாற்றத்துடன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்ஸில் பேசி இருக்கிறார். கடந்த மார்ச் -22 தேதி முதல் கோலாகலமாக தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் தற்போது மிகவும் சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த தொடரில் எல்லா அணிகளும், அணி வீரர்களும் தங்களது தனி திறமையை காட்டிக் கொண்டே வருகின்றனர். அதே போல மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பே பல சர்ச்சைகளை சந்தித்தது. […]

Brian Lara 6 Min Read
Brian Lara [file image]

இவர ஏன்பா டீம்ல எடுக்குறீங்க ? கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள் ..!!

ஐபிஎல் 2024 : சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருக்கும் நியூஸிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஆன டேரில் மிச்சேலை அணியில் எடுக்க வேண்டாம் என சிஎஸ்கே ரசிகர்கள் இணையத்தில் கூறி வருகின்றனர். ஐபிஎல் தொடர் கடந்த மார்ச்- 22 தேதி தொடங்கி விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய சென்னை அணி 20 ஓவருக்கு 4 விக்கெட்டுகள் இழந்து 206 ரன்கள் எடுத்தது. […]

#CSK 6 Min Read
Daryl Mitchell [file image]

வெர்ஷன் 2.O இவர் தான் ..! பத்திரானவை புகழ்ந்த லெஜெண்ட் பிரட்லீ !

ஐபிஎல் 2024 : நேற்று நடைபெற இரவு போட்டியில் மும்பை அணியை வீழ்த்த காரணமாக அமைந்த சென்னை அணியின் மதிஷா பத்திரனா காரணமாக அமைந்தார். அவரை பற்றி நேற்றைய போட்டி முடிந்த பிறகு பிரட்லீ பேசி இருந்தார். நேற்றைய நாளான ஐபிஎல் போட்டியில் இரவு ஆட்டத்தில் மும்பை வான்கடே மைதானத்தில் மும்பையை எதிர்த்து சென்னை அணி விளையாடியது. இந்த போட்டியில் சென்னை அணி நிர்ணயித்த 207 என்ற ஸ்கோரை எட்டுவதற்கு மும்பை அணி களமிறங்கியது. பவர்ப்ளே வரை […]

#CSK 6 Min Read
Brett Lee [file image]