ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இன்றைய நாளில் முதற்கட்டமாக நடைபெற்ற ஏலத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் இளம் வீரரான அல்லா கசன்ஃபர் ஏலத்திற்கு வந்தார். அதே போல மும்பை அணி நேற்று முழுவதும் நடைபெற்ற ஏலத்தில் அதிக ஈடுபாடை செலுத்தவில்லை. மும்பை அணி எப்பொழுதும் இளம் வீரர்களுக்கு முக்கியத் துவம் கொடுப்பதால், அவர்கள் எப்பொழுதும் அதிக தொகை உள்ள வீரர்களுக்கு ஏலம் போக […]