Tag: Denys Shmyhal

தொடர் போர் பதற்றம்.., உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் ராஜினாமா.!

உக்ரைன் : ரஷ்யாவுடன் போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷிம்ஹால் இன்று (ஜூலை 15) தனது பதவியை ராஜினாமா செய்ததாக அறிவித்தார். இது உக்ரைன் அரசாங்கத்தில் எதிர்பார்க்கப்படும் முக்கிய மாற்றங்களின் ஒரு பகுதியாகும். 5 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்த நிலையில் தற்போது ராஜினாமா செய்துள்ளார். ஷிம்ஹாலின் ராஜினாமா குறித்து உக்ரைன் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த அறிவிப்பு உக்ரைன் நாடாளுமன்றத்திற்கு (Verkhovna Rada) அனுப்பப்பட்டு, அங்கு புதிய […]

Denys Shmyhal 4 Min Read
Denys Shmyhal - zelensky