உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி தனது கடைசி லீக் போட்டியை தென்னப்பிரிக்கா அணியுடன் கடந்த 6-ம் தேதி விளையாடியது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேனான உஸ்மான் கவாஜா 18 ரன்களுடன் வெளியேறினார். இப்போட்டியில் உஸ்மான் கவாஜாவிற்கு தொடையில் காயம் ஏற்பட்டது.
இந்த காயம் குணமடைய அதிக நாள்கள் தேவை என்பதால் உலகக்கோப்பை தொடரில் இருந்து உஸ்மான் கவாஜா விலகி உள்ளார்.இந்நிலையில் உஸ்மான் கவாஜா விலகியதை தொடர்ந்து அணியில் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் உஸ்மான் கவாஜா பதிலாக சேர்க்கப்பட்டு உள்ளார்.
மேலும் ஆஸ்திரேலிய அணி நாளை இங்கிலாந்து அணியுடன் அரையிறுதி போட்டியில் விளையாட உள்ளது. உஸ்மான் கவாஜா அணியில் இருந்து விலகியது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…