Live : கத்திரி வெயில் தாக்கம் முதல்… சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

தமிழக வானிலை நிலவரம், உள்ளூர் அரசியல் நிகழ்வுகள் முதல் சர்வதேச அரசியல் நிகழ்வுகள் வரை பல்வேறு செய்திகளை இதில் காணலாம்.

Today Live 05052025

சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் நேற்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பத்தூர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து கத்திரி வெயிலின் முதல் நாளுக்குகே லீவு கொடுத்து அனுப்பிவிட்டது.

அமெரிக்காவை விட்டு வெளியே தயாராகும் அயல்நாட்டு திரைப்படங்களுக்கு இனி 100% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய வரி விதிப்பை அறிவித்துள்ளார். வெளிநாட்டில் தயாரிக்கும் திரைப்படங்களால் ஹாலிவுட் ஆபத்தில் இருப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்