உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலிதான் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 பிரிவுகளின் கேப்டன் ஆரோன் பின்ச், அண்மையில் குறிப்பிடுகையில், உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலிதான் என தெரிவித்துள்ளார். அவர் இந்திய அணிக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார்.
தோனியிடம் இருந்து கேப்டன் பொறுப்பை பெற்ற பிறகு கோலி இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை குவித்துள்ளார். 32 வயதான அவர் இன்னும் அதிக சாதனைகளை நிகழ்த்துவார்.
உலக கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் கிரிக்கெட், டி20 என அனைத்து வகையிலும் 50க்கு மேல் சராசரி வைத்துள்ளார் என கேப்டன் கோலியை ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் புகழ்ந்துள்ளார்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…