அவென்ஜ்ர்ஸ் படத்தில் வரும் thor போல் மாறிய நம்ம கிரிக்கெட் வீரர் வார்னர்.
கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் டிக் டாக் செய்த வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளார், தற்போது அந்த வீடியோ சற்றுவழக்கத்துக்கு மாறாக விதியசமாக இருக்கிறது,என்னெவென்றால் அவென்ஜ்ர்ஸ் படத்தில் வரும் thor அவரது ஆயுதமான சுத்தியலை கையில் காற்றில் வரவைப்பார் அதேபோல் நம்ம வார்னர் தனது பேட்டை காற்றில் வரவைத்து கையில் எடுத்து மேஜிக் செய்துள்ளார். இதோ அந்த வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது நீங்களே பாருங்கள்.
ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரரான வார்னர், சர்வதேச கிரிக்கெட் தொடரில் ஆடி முடித்து, ஐபிஎல் தொடருக்காக ஆவலுடன் காத்திருந்தார். கொரோனா வைரஸ் காரணமாக பலரும் வீட்டிலே முடங்கி இருக்கும் நிலையில், தங்களின் திறமையை சமூகவலைத்தளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர். அதே போலவே ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர், டிக்டாக்கில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.
சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக,…
படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…
சென்னை : காலங்களை கடந்த ராமாயணம் கதை மீண்டும் திரைப்படமாக வெளிவருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும்,…
டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…
சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…