இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் நிதான ஆட்டம்.!

Published by
பால முருகன்

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிதானமாக விளையாடி வருகிறது. 

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 2 டெஸ்ட் 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் ஏற்கனவே முடிந்து விட்டது. அதில் இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து, 2-வது டெஸ்ட் போட்டி குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில்  கடந்த 20-ஆம் தேதி முதல் நடைப்பெற்று வருகிறது.

முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி 128 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து இந்திய அணி 438 ரன்கள் எடுத்தது.

அதன்பிறகு, களமிறங்கியுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நிதானமாக விளையாடி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை நன்றாக எதிர்கொண்டு வருகிறார்கள். 3-வது ஆள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஆலிக் அதனஸ் 37 ரன்களுடனும், ஹோல்டர் 11 ரன்கள் அடித்து களத்தில் உள்ளனர். இந்திய அணி சார்பாக ஜடேஜா 2 விக்கெட்டுகள், அஸ்வின், சிராஜ் மற்றும் அறிமுக வீரர் முகேஷ் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட்யும் எடுத்துள்ளனர்.

Published by
பால முருகன்

Recent Posts

“திமுகவை மக்களே வீழ்த்துவார்கள்”…பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் அமித்ஷா பேச்சு!

மதுரை : மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கலந்து கொண்டார். கலந்து…

11 minutes ago

ஜூன் 10-ல் இந்த 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…

1 hour ago

விராட் கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு farewell நிகழ்ச்சி! ஆஸி கிரிக்கெட் வாரியம் திட்டம்!!

ஆஸ்திரேலியா :  கிரிக்கெட் வாரியம் (Cricket Australia) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட்…

1 hour ago

நாமக்கல் மக்களே…டேங்கர் லாரியில் இருந்தது சமையல் எண்ணெய் இல்லை! காவல்துறை விளக்கம்!

நாமக்கல் : இன்று (ஜூன் 8) 01.00 மணியளவில், தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சோயா ஆயில் லோடு…

2 hours ago

கூட்டணி குறித்த கேள்வி! “சந்தோஷமான செய்தி விரைவில் வரும்” – ராமதாஸ் பதில்!

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் அரசியல் வட்டாரத்தில் இப்போதே கட்சிகளுடைய கூட்டணி குறித்த தகவல்கள் பரவ…

3 hours ago

டோனால்ட் டிரம்ப் உடன் மோதல்…புதிய கட்சி தொடங்கிய எலான் மஸ்க்!

வாஷிங்டன் :  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல்,…

5 hours ago