#RRvsKKR வெற்றி பெற்று முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ளுமா RR …?

Published by
பால முருகன்

13வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் கடந்த 19ம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 11 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இன்று 12வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது.  இந்த போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெற்று புள்ளிவிவரப் பட்டியலில் முன்னுக்கு செல்லும் நோக்கத்துடன் இரண்டு அணி வீரர்களும் மைதானத்தில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த இரண்டு அணிகளும் இதுவரை 21 முறை மோதியதில் 10 முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் 10 முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளது.

அதில் ஒரு போட்டி சமனில் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்று புள்ளி விரப்பட்டியலில் முதலிடத்தில் இருக்குமா என்பதை  பொறுத்திருந்து பார்ப்போம்.

Published by
பால முருகன்
Tags: IPLIPL2020

Recent Posts

கேப்டன் விஜயகாந்த் வேற விஜய் வேற – விஜய பிரபாகரன் பேச்சு!

கேப்டன் விஜயகாந்த் வேற விஜய் வேற – விஜய பிரபாகரன் பேச்சு!

சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) தலைவர் விஜய பிரபாகரன், 2025 ஜூன் 29 அன்று சென்னை…

30 minutes ago

“அவுங்க வருத்தப்படணும்”..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!

தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…

1 hour ago

சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகள் – சேவையை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…

2 hours ago

அன்புமணி சொல்வது ஏற்புடையதல்ல..ராமதாஸ் குறித்த விமர்சனத்திற்கு அருள் பதிலடி!

சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…

2 hours ago

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

14 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

15 hours ago