Ashvin [Image -BCCI]
இந்திய அணியின் முக்கிய ஸ்பின்னர் அஷ்வின் இல்லாமல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்தியா களமிறங்குகிறது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கிறது, டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித், ஆஸ்திரேலிய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். இந்த போட்டியில் இந்தியாவின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரும், உலகின் நம்பர் 1 டெஸ்ட் பவுலருமான அஷ்வினுக்கு இந்திய ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை.
இந்திய அணி 4 வேகப்பந்துவீச்சாளர் மற்றும் 1 ஸ்பின்னருடன் களமிறங்க முடிவு செய்துள்ளது. இதன்படி இந்திய அணியில் ஷமி, சிராஜ், உமேஷ், தாக்குர் மற்றும் ஜடேஜா ஆகியோருடன் இந்தியா களமிறங்குகிறது. ஆஸ்திரேலியா இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…