உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் இதுவரை 5000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தற்பொழுது இந்த வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் உயர்ந்துகொண்டே போகிறது. இந்த வைரஸால் இந்தியாவில் இதுவரை 80க்கும் மேற்பட்டோர் தாக்கப்பட்டனர். அதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், இந்தியாவில் நடைபெறவுள்ள அனைத்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து, இந்தியாவில் நடைபெறும் கால்பந்து லீக் போட்டிகளான ஹீரோ லீக், ஹீரோ யூத் லீக், கோல்டன் பேபி லீக், போன்ற போட்டிகள் மார்ச் 31 வரை ஒத்திவைக்கப்படுவதாக அனைத்திந்திய கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…