ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டி கொண்ட தொடரிலும் விளையாட உள்ளது. முதலில் நடைபெற்ற ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து இன்று இந்தியா-ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி தொடங்கியுள்ளது. இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்திய அணி வீரர்கள்:
ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வர்மா, ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), தீப்தி ஷர்மா, யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), சினே ராணா, அமன்ஜோத் கவுர், ரிச்சா கோஷ், பூஜா வஸ்த்ரகர், ரேணுகா தாக்கூர் சிங், சைகா இஷாக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலிய அணி வீரர்கள்:
ஃபோப் லிட்ச்ஃபீல்ட், அலிஸ்ஸா ஹீலி (கேப்டன் & விக்கெட் கீப்பர்), எலிஸ் பெர்ரி, பெத் மூனி, தஹ்லியா மெக்ராத், ஆஷ்லே கார்ட்னர், அனாபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வேர்ஹாம், அலனா கிங், மேகன் ஷட், டார்சி பிரவுன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…