டெல்லியில் நடந்த இந்திய பொருளாதார மாநாட்டில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கலந்து கொண்டார்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சானியா மிர்சா, நமது கிரிக்கெட் அணி உட்பட பல விளையாட்டு அணிகள் வெளிநாட்டுக்கு சென்று விளையாடும்போது வீரர்களுடன் அவர்கள் மனைவியை அல்லது காதலியை செல்ல அனுமதிப்பதில்லை அப்படி சென்றால் வீரர்கள் கவனம் சிதறிவிடுமாம்.
வீரர்களின் ஊக்கமே பெண்கள் என கருதாமல் அவர்களை ஏன் பிரச்சினையாக பார்க்கிறீர்கள். மனைவி அல்லது காதலி அருகில் இருக்கும்போது விளையாடி விட்டு வீரர்கள் திரும்பும் போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பதை பாருங்கள்.
அதே நேரம் சரியாக விளையாடவே என்றால் ஒரு மனைவியோ அல்லது காதலியை விமர்சிப்பது தவறு. விராட் கோலி சரியாக விளையாடவில்லை என்றால் அனுஷ்காவை விமர்சிப்பது முட்டாள்தனம் என்றார்.
இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இன்னிங்சில் விராட் கோலி 20 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று பர்மிங்ஹாமில்…
வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…
எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…
சென்னை : சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…
டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…