திரும்பி வந்துட்டேனு சொல்லு 12 ஆண்டுகளுக்கு பிறகு முதல் கோலை அடித்த ரொனால்டோ

பிரீமியர் லீக் கால்பந்துன் போட்டியின் இன்றைய போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் நியூகேஸ்டில் இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது.
இப்போட்டியின் முதல் பாதியில் 45 ஆவது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனக்கான அதிரடி கோலை அடித்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு மான்செஸ்டர் அணிக்கான தனது தாகத்தை தீர்த்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
April 30, 2025