6 முறை உலக சாம்பியனான குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் (51கிலோ) எடைபிரிவில் ஆசிய தகுதிச் சுற்று சாம்பியன்ஷிப் அரையிறுதிக்கு முன்னேறி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்று உள்ளார்.
இந்த போட்டியில் பிலிப்பைன்ஸ் வீராங்கனை ஐரிஷ் மேக்னோவுடன் மோதிய மேரி அவரை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றதன் மூலமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளார் மேரி கோம்.37 வயதான மேரி கோம் தகுதிச் சுற்றில் சீனாவின் யுவாங் சாங் என்பவரை எதிர்கொள்கிறார். 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிகளை தவற விட்ட பின்னர் 2வது முறையாக அவர் தற்போதுஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…