ஓமனில் சர்வதேச டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தமாக ஓமன், அயர்லாந்து , நெதர்லாந்து மற்றும் ஆங்காங் போன்ற அணிகள் விளையாடி வருகிறது. நேற்று ஓமன் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் இறங்கிய நெதர்லாந்து அணி 15.3 ஓவரில் 94 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அதிகபட்சமாக மேக்ஸ் ஓடவுட் 24 ரன்கள் எடுத்தார். பின்னர் 95 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஓமன் அணி 15.1 ஓவரில் 3 விக்கெட்டை பறிகொடுத்து 95 ரன்கள் எடுத்தது.
இதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஓமன் வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்போட்டியில் ஓமன் வீரர் காவர் அலி ஹாட்ரிக் விக்கெட் பறித்தார். சர்வேதேச டி20 போட்டியில் இவர் பிரித்த பத்தாவது ஹாட்ரிக் விக்கெட். இதுவரை இவர் 18 சர்வேதேச டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…