IPL 2024 : ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்காக 100 போட்டிகளில் விளையாடிய வீரர்களின் பட்டியலை பற்றி தான் இதில் பார்க்க போகிறோம். ஐபிஎல் தொடரில் தொடக்கம் முதலே ஒரே அணியில் இடம்பெற்று விளையாடி வருவது என்பது ஒரு சாதாரணமாக கடந்து போகும் விஷயம் இல்லை, அப்படி விளையாடினாலும் எதிர்பாராத விதமாக வேறு அணியில் இடம் பெரும் சந்தர்ப்ப சூழ்நிலை அமைந்து விடும். மேலும், ஒரே அணியில் இடம் பெற்று அந்த அணிக்காக 100 போட்டிகளை கடந்து […]
RRvsDC : ஐபிஎல் தொடரின் 9-தாவது போட்டியாக ராஜஸ்தான், டெல்லி அணி இடையே நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன் மூலம் பேட்டிங் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து சொர்ப்ப ரங்களில் ஆட்டமிழந்து, 36-3 என்ற இக்கட்டான நிலையில் தத்தளித்தது. இதனால், அடுத்து களமிறங்கிய அஸ்வினும், ரியான் பராகும் நிதானத்துடன் விளையாடி அணியின் ஸ்கோரை படி படியாக உயர்த்தினார்கள். இவர்களது அபார கூட்டு விளையாட்டால் […]
RRvsDC : ஐபிஎல் தொடரின் 9-தாவது போட்டியாக ராஜஸ்தான், டெல்லி அணி இடையே நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன் மூலம் பேட்டிங்கை செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு அதிர்ச்சிகள் காத்திருந்தது. ராஜஸ்தான் அணியில் அட்டகாசமான ஃபார்மில் இருக்கும் இளம் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனும் 15 ரன்களில் […]
RRvsDC : ஐபிஎல் 2024 தொடரின் 9-வது போட்டியாக இன்று ராஜாஸ்தான் ராயல்ஸ் அணியும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதவுள்ளது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 9-தாவது போட்டியாக இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் தற்போது விளையாட தயாராக உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. தற்போது, விளையாடவுள்ள பிட்சில் அதிகமான வெடிப்புகள் இருப்பதாலும் இரவு நேர ஆட்டம் என்பதாலும் டாஸ் வென்ற அணியின் கேப்டன் […]
IPL 2024 : ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அனைத்து அணிகளுக்காகவும் விளையாடிய ஒரே வீரர் இந்தியாவை சேர்ந்த இடது கை வேக பந்து வீச்சாளரான ஜெயதேவ் உனட்கட் ஆவார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஜெய்தேவ் உனட்கட் ஐபிஎல் வரலாற்றில் தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இவர் தற்போது நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் 2024 தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக இடம் பெற்றுள்ளார். மேலும், கடந்த ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகளுக்கு […]
IPL 2024 : 2008 முதல் தற்போது வரை ஐபிஎல் தொடரில் அதிவேக அரைசதம் அதாவது குறைந்த பந்தில் அரை சதம் அடித்த வீரர்களின் பட்டியல். ஐபிஎல் போட்டிகள் கலைக்கட்டுவதற்கு முக்கிய காரணம் களத்தில் இருக்கும் பேட்ஸ்மேன்கள், பந்து வீசும் பவுலர்களின் பந்தை நான்கு பக்கமும் அடித்து துவம்சம் செய்வது தான். அதை மைதானத்தில் காணும் ரசிகர்களும், டிவியில் பார்க்கும் ரசிகர்களும் மிகவும் உற்சாகமாக கொண்டாடி வருவார்கள். இது 2008-ல் தொடங்கிய ஐபிஎல் தொடர் முதல் தற்போது […]
IPL2024 : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் ரியான் பராக் மீது அதிக நம்பிக்கை உள்ளது. – பயிற்சியளர் சங்ககரா. ஐபிஎல் 17வது சீசன் தொடர் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது. இந்த போட்டி குறித்தும், ராஜஸ்தான் அணி இளம் வீரர்கள் குறித்தும் நேற்று ராஜஸ்தான் அணி பயிற்சியாளர் சங்ககரா பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார். […]
Kwena Maphaka : மும்பை அணிக்காக விளையாடிய 17 வயதான இளம் வீரர் குவேனா மஃபாகா மோசமான ஐபிஎல் சாதனையை படைத்துள்ளார். U19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்கா அணிகாக விளையாடுவர் தான் 17 வயதான இளம் வீரர் குவேனா மஃபாகா. கடந்த ஜனவரி மாதம் U19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்கள் வீழ்த்தியதன் மூலம் குவேனா மஃபாகாவின் பெயர் வெளியே தெரிந்தது. அந்த […]
Pat Cummins: அபிஷேக் சர்மா ஈர்க்கக்கூடியவர், உண்மையில் அவர் ஐபிஎலில் கூலாக விளையாடுகிறார் என பேட் கம்மின்ஸ் புகழ்ந்து பேசினார். ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நேற்றைய மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அதிக ரன்கள் அடித்து ஆர்சிபியின் 11 ஆண்டுகால சாதனையை ஹைதராபாத் அணி முறியடித்துள்ளது . 17ஆவது ஐபிஎல் தொடரின் 8ஆவது போட்டியில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி அதிரடியாக ஆடி 277 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 278 ரன்கள் என்ற […]
MIvsSRH : மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அதிக ரன்கள் அடித்து ஆர்சிபியின் 11 ஆண்டுகால சாதனையை ஹைதராபாத் அணி முறியடித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது என்றே சொல்லலாம். ஏனென்றால், அந்த அளவிற்கு சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகள் மட்டுமே பறந்து கொண்டு இருந்தது. நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் […]
Hardik Pandya: இவ்வளவு பெரிய ஸ்கோரை ஐதராபாத் அணி எடுக்கும் என்று நான் நினைக்கவில்லை என மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறினார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத் அணியும், மும்பை அணியும் மோதியது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த போட்டி மிக பிரமாண்டமாக இருந்தது. இந்த ஒரே போட்டியில் பல்வேறு சாதனைகள் அரங்கேறியுள்ளது. அதாவது, முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி, ஆரம்ப முதலே காட்டுத்தனமாக விளையாடி 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து […]
RRvsDC : இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதுகிறது. ஐபிஎல் தொடரின் 9-வது மற்றும் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், ராஜஸ்தான் அணியும் இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் விளையாடவுள்ளது. இரண்டு கேப்டன் தலைமை தாங்கும் அணிகள் மோதுகிற இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டி இதுவாகும். நேருக்கு நேர் : இது வரை இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் நேருக்கு நேர் […]
IPL 2024 : கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அதை மிக தாமதமாக புரிந்து கொண்டு விளம்பரங்களில் புறக்கணிக்க தொடங்கி உள்ளதாக ரசிகர்கள் பேசி வருகிறார்கள். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 8-வது போட்டியில் தற்போது மும்பை இந்தியன்ஸ் இன்று விளையாடியது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு விளம்பரம் ஒன்றை மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டது. அந்த விளம்பரத்தில் மும்பை […]
SRHvsMI : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 8-வது போட்டியாக இன்று ஹைதராபாத் அணியும், மும்பை அணியும் ராஜிவ் காந்தி மைதானத்தில் விளையாடியது. நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி பேட்டிங் செய்ய களமிறங்கிய ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் மும்பை அணியின் பந்து வீச்சாளராகளை திணறடித்தனர். களமிறங்கிய அனைத்து வீரர்களும் அதிரடி காட்ட ஹைதரபாத் அணி 14.4 ஓவரிலேயே 200 ரன்களை தொட்டனர். […]
SRHvsMI : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 8-வது போட்டியாக இன்று ஹைதராபாத் அணியும், மும்பை அணியும் ராஜிவ் காந்தி மைதானத்தில் விளையாடிவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி பேட்டிங் செய்ய களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் மும்பை பவுலர்களின் பந்து வீச்சை மரண காட்டு காட்டினார். அவரது அதிரடியில் மும்பை பவுலர்கள் எப்படி பந்து வீசலாம் என்று திணறினார்கள்.அதிரடி […]
SRHvsMI : ஐபிஎல் தொடரில் 8-வது போட்டியாக இன்று ஹைதராபாத் அணியும், மும்பை அணியும் மோதவுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அணி மும்பை பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஹைதராபாத் அணி, அவர்களது கடைசி போட்டியில் கொல்கத்தா அணியுடன் வெற்றியின் அருகில் வரை சென்று தோல்வியுற்றது. மேலும், மும்பை அணியும் குஜராத் அணியுடன் ஒரு தோல்வியை தழுவி இந்த போட்டிக்கு வருகிறது. இதனால் இந்த தொடரில் இந்த போட்டியானது இரு அணிகளுக்கும் முதல் வெற்றியை பதிவு […]
IPL 2024 : இந்திய அணியின் கேப்டனும், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும் ஆன ரோஹித் சர்மா இன்று தனது 200-வது ஐபிஎல் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து களமிறங்க உள்ளார். மும்பை அணியின் நட்சத்திர வீரரான ரோஹித் சர்மா இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறார். இந்த போட்டியானது ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மாவிற்கு 200-வது ஐபிஎல் போட்டியாகும். இந்த போட்டியில் இவர் ஏதாவது சாதனை படைப்பார் என்று ரோஹித் ஷர்மாவின் […]
Asia Cup : இந்த 2024 ஆண்டின் மகளீருக்கான ஆசிய கோப்பையின் அட்டவணையை தற்போது ஆசிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. ஜூலை 19 தேதி தொடங்கும் இந்த தொடர் ஜூலை 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆசிய கிரிக்கெட் வாரியம் (ACC) பெண்களுக்கான ஆசிய கோப்பை தொடரை இந்த ஆண்டின் ஜூலை மாதம் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளனர். கடந்த 2004 ஆண்டு முதல் மகளிருக்கான ஆசிய கோப்பையை ஆசிய கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. இதில் 7 […]
Virat Kohli Fan : விராட் கோலி காலில் விழுந்த ரசிகரை பாதுகாவலர்கள் கடுமையாக தாக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தியது. இந்த போட்டியின் போது விராட் கோலி […]
Ruturaj Gaikwad: ஷிவம் துபேக்கு நம்பிக்கை மிக அதிகமாக உள்ளது. சொல்லப்போனால் அவர் எங்களுக்கு ஒரு பெரிய பிளஸ் என சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார். 17ஆவது ஐபிஎல் தொடரின் 7ஆவது போட்டியில், டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 206 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 207 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 […]