விளையாட்டு

INDvsENG : அஸ்வினை புகழ்ந்த ஆஸ்திரேலிய லெஜெண்ட் ..! சொன்னதை செய்து காட்டிய அஸ்வின் ..!

INDvsENG : இந்தியா, இங்கிலாந்து அணி இடையே நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியானது நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாளில் இந்திய அணியின் பந்து வீச்சானது மிக சிறப்பாக இருந்தது. குறிப்பாக குலதீப், அஸ்வின் பந்து வீச்சானது மிகவும் சிறப்பாக இருந்தது. அஸ்வினுக்கு இந்த போட்டியானது சர்வேதேச டெஸ்ட் போட்டிகளில் 100-வது டெஸ்ட் போட்டியாகும். Read More :- IPL 2024 : ஐபிஎல் தொடருக்கு முற்று புள்ளி வைக்கும் தினேஷ் கார்த்திக் […]

#Ashwin 5 Min Read
Ashwin [file image]

INDvsENG : 83 ரன்கள் பின்னிலையில் இந்திய அணி ..! ரோஹித் – ஜெய்ஸ்வால் அரை சதம் ..!

INDvsENG : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று தொடங்கிய 5-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் முதல் செஷனின் பாதி வரை மிக சிறப்பாக ஆதிக்கம் செலுத்தினர். அதன் பிறகு இந்திய அணியின் சூழல் பந்து வீச்சாளரான குலதீப் யாதவின் சூழலில் சிக்கி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி திணறியது. Read More :- […]

#Ashwin 4 Min Read
INDvsENG-5th Day 1 Stumps

INDvsENG : குலதீப் சூழலில் சிக்கிய இங்கிலாந்து ..! 5 விக்கெட் எடுத்து புதிய சாதனை ..!

இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்று வரும் 5-வது டெஸ்ட் போட்டியானது இன்று காலை தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து நிதானமாக ஸ்கொரை எடுக்க ஆரம்பித்தது. இந்தியாவின் வேக பந்து வீச்சாளரான பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் விக்கெட்டை எடுக்காமல் சொதப்பினார்கள். Read M0re :- IPL 2024 : ஐபிஎல் தொடருக்கு முற்று புள்ளி வைக்கும் தினேஷ் கார்த்திக் […]

#Ashwin 5 Min Read
Kuldeep Yadav-INDvsENG [file image]

IPL 2024 : ஐபிஎல் தொடருக்கு முற்று புள்ளி வைக்கும் தினேஷ் கார்த்திக் ..?

இந்தியாவின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனான தினேஷ் கார்த்திக் தற்போது, நடைபெறவிருக்கும் ஐபிஎல் 2024 சீசனில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாட உள்ளார். இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரை முடித்து விட்டு ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு எடுக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டில், முதல் ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் (தற்போது டெல்லி கேபிடல்ஸ்) அணிக்காக தினேஷ் கார்த்திக் தனது ஐபிஎல் பயணத்தை தொடங்கினார். Read More :- IPL […]

dc 6 Min Read

INDvsENG : தொடங்கியது 5-வது டெஸ்ட் போட்டி ..! அறிமுகம் ஆகிறார் படிக்கல் ..!

INDvsENG : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடாயேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது தற்போது தர்மசாலாவில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் தற்போது டாஸ் என்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.  இந்திய அணியில் அடுத்த ஒரு புதிய  மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர். இந்திய அணியின் பேட்ஸ்மேனான ரஜத் படிதாரை இந்த போட்டியில் விடுவித்து அவருக்கு பதிலாக இளம் வீரரான தேவ்தத் படிக்கலை எடுத்த்துள்ளனர். Read More  :- IPL 2024 : தளபதி […]

5th Test 5 Min Read

UEFA champions : மீண்டும் எம்பாப்பே அசத்தல் ..! காலிறுதி சுற்றில் PSG ..!

UEFA champions : கால்பந்தில் நடைபெற்று வரும் யுஇஎப்ஏ (UEFA) சாம்பியன் தொடரின் ரவுண்டு அப் 16 ஆட்டத்தின் பிஎஸ்ஜி மற்றும் ரியல் சோசிடாட் அணிகள் மோதியது. இதற்கு முன் நடந்த முதல் லெக் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிஎஸ்ஜி 2-0 என்ற கோல் கணக்கில் (PSG) அணி ரியல் சோசிடாட் அணியை வீழ்த்தி இருந்தது. அதனால் இந்த 2-வது லெக்கில்  3 – 0 என்று வெற்றி பெற்றாலே ரியல் சோசிடாட் அணியால் வெற்றி […]

KylianMbappe 5 Min Read
Kylian Mbppae-PSG [file image]

Prague Masters : 3-வது வெற்றியை பெற்றார் பிரக்ஞானந்தா ..!

Prague Masters : பராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக்குடியரசு (Czechia) நாட்டில் தற்போது நடந்து வருகிறது. இதில் 10 வீரர்கள் பங்கேற்று ரவுண்ட் ராபின் முறையில் லீக் போட்டிகளில் மோதிக்கொள்வார்கள். இதன் 6-வது சுற்று போட்டியில் சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தரோவை எதிர்கொண்டு விளையாடினார். Read More :- IPL 2024 : தளபதி ஸ்டைலில் களமிறங்கிய ‘தல’ தோனி.! ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்.! இந்திய கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் கிராண்ட்மாஸ்டரான நோடிர்பெக் […]

#Chess 4 Min Read
Pragg-chess-tournament [file image]

IPL 2024 : தளபதி ஸ்டைலில் களமிறங்கிய ‘தல’ தோனி.! ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்.!

IPL 2024 : இந்த ஆண்டில் நடைபெற போகும் ஐபிஎல் தொடரில் முதல் போட்டியாக சென்னை அணியும், பெங்களூரு அணியும் மார்ச்-22ம் தேதி மோதவுள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடர் தான் தல தோனி கடைசியாக விளையாட போகும் தொடர் என்று சென்னை அணியினை ரசிகர்கள் நினைத்து கொண்டிருந்தனர். ஆனால், இறுதி போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று கோப்பையை வென்ற பிறகு அணியின் கேப்டனான தோனி தான் அடுத்த ஐபிஎல் தொடரிலும் விளையாட போவதாக […]

#CSK 5 Min Read

INDvsENG : நாளை தொடங்குகிறது 5-வது டெஸ்ட் போட்டி ..! தீவிர பயிற்சியில் இந்திய அணி ..!

INDvsENG : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டிகளின் கடைசி போட்டியான 5-வது போட்டியானது நாளை தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கம் மைதானத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்கும். இது வரை முடிவடைந்த 4 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரையும் கைப்பற்றி உள்ளது. Read More :-  சர்ஃப்ராஸ் கான் தந்தை பெயரில் மோசடி ..? வீடியோ வெளியிட்டு விளக்கினார் […]

#Ashwin 5 Min Read
INDvsENG-5th-Test [file image]

சர்ஃப்ராஸ் கான் தந்தை பெயரில் மோசடி ..? வீடியோ வெளியிட்டு விளக்கினார் நௌஷாத் கான் ..!

Naushad Khan :  இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்தியாவின் இளம் வீரரான சர்ஃப்ராஸ் கான் அறிமுகமானார். டெஸ்ட் போட்டிகளில் இவரது அபார விளையாட்டால் பல்வேறு கிரிக்கெட் பிரபலங்களும், தொழிலதிபர்களும் வாழ்த்து தெரிவித்துனர். இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் அவரை கொண்டாடி வருகின்றனர். மேலும், சர்ஃப்ராஸ் கானின் தந்தையான நௌஷாத் கான், சர்ஃப்ராஸ் கானின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்ததற்காக அவருக்கும் பாராட்டு மழை குவிந்த வண்ணம் இருந்தது. Read More :- Badminton : ஓய்வை அறிவித்தார் இந்திய […]

Naushad Khan 5 Min Read
Sarfraz Father [file image]

Badminton : ஓய்வை அறிவித்தார் இந்திய பேட்மிண்டன் வீரர் சாய் பிரனீத் ..!

Badminton : இந்திய முன்னணி பேட்மிண்டன் வீரரான சாய் பிரனீத் சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். நேற்று சாய்  பிரனீத் அவரது x சமூகத்தளத்தில் சர்வதேச பேட்மிண்டன்லிருந்து ஓய்வு பெறுவதாக உணர்ச்சி மிக்க கூறி பதிவிட்டு இருந்தார். இவர் 2008-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் இளைஞர் விளையாட்டில் வெண்கல பதக்கம் வென்றார். அதன் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று வெண்கல பதக்கம் வென்றார். Read More :- INDvsENG : 14-வது வீரராக 100கிளப்பில் […]

badminton 5 Min Read

INDvsENG : 14-வது வீரராக 100கிளப்பில் இணைய போகும் அஸ்வின் ..!

INDvsENG : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் 5-வது மற்றும் கடைசி போட்டியானது நாளை மறுநாள் மார்ச்-7ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த போட்டிக்கான அணியை ஏற்கனவே பிசிசிஐ வெளியிட்டு இருந்தது. இந்த போட்டிக்கான பறிச்சியில் இரு அணிகளும் ஈடுப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து இந்திய அணியின் சூழல் பந்து வீச்சளரான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வேதச டெஸ்ட் போட்டிகளில் இது வரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். Read More […]

#Ashwin 6 Min Read
Ashwin-100th-Test [file image]

IPL 2024 : பெங்களூரு அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் ..! முதல் மூன்று இடத்தில் இவர்கள் தான் ..!

IPL 2024 : இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) நட்சத்திர அணியாக திகழ்ந்து வருகிறது. ஐபிஎல் தொடரில் மிக சிறப்பான அணியாக பெங்களூரு அணி இருந்தாலும் ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றது இல்லை. கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடிய ஐபிஎல் அணிகளில் ஒரு கேப்டனாக  அதிக முறை பெங்களூருவை வீழ்த்திய முதல் […]

GAUTAM GAMBHIR 5 Min Read
RCB captains [file image]

WPL 2024 : கேப்டன் ஸ்மிருதியின் அதிரடியால் பெங்களூரு அணி வெற்றி ..! தோல்வியிலிருந்து மீண்டது பெங்களூரு ..!

WPL 2024 : மகளிருக்கான WPL 2024 தொடரின் 11-வது போட்டியாக நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியும் யூபி அணியும் மோதியது. டாஸ் வென்ற யூபி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க  வீரரான ஸ்மிருதி மந்தனா ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரது ஆட்டத்தால் பெங்களூரு அணியின் ஸ்கோர் உச்சம் தொட்டது. Read More – புதிய சீசன்..! புதிய பொறுப்பு.. தோனி போட்ட பதிவால் எகிறும் எதிர்பார்ப்பு […]

#WPL2024 4 Min Read
RCBvsUP WPL [file image]

புதிய சீசன்..! புதிய பொறுப்பு.. தோனி போட்ட பதிவால் எகிறும் எதிர்பார்ப்பு

MS Dhoni: ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் சமூக வலைத்தளத்தில் தோனி போட்டுள்ள பதிவு ரசிகர்களின் கவனத்தை பெரிய அளவில் ஈர்த்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக இருந்து வருகிறார். தோனிக்கு 42 வயதாகும் நிலையில் கடந்த சீசனில் கோப்பை வாங்கிய பிறகு ரசிகர்களுக்கு பிரியா விடை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்களின் […]

#CSK 4 Min Read

Ranji Trophy : அரை இறுதியில் படு தோல்வி அடைந்த தமிழ்நாடு ..! இன்னிங்ஸ் வெற்றியை பெற்ற மும்பை ..!

Ranji Trophy : இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளில் மதிப்பு மிக்க போட்டியாக பார்க்கபடுவது ரஞ்சி கோப்பையாகும். இது 89-வது ரஞ்சி கோப்பையாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு அணி இரண்டு முறை ரஞ்சி கோப்பையை வென்றுள்ளது ரன்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடி அரை இறுதி வரை தமிழ்நாடு அணி வந்தது. அரை இறுதியில் போட்டியில்,  41 முறை ரஞ்சி கோப்பையை வென்ற வலுவான மும்பை அணியை எதிர்கொண்டது. இந்த அரை இறுதி போட்டியில் டாஸ் […]

ranji trophy 5 Min Read
RAnji Trophy [file image] (1)

IPL 2024 : அச்சச்சோ ..சென்னை அணிக்கு முதல் அடி ? ஐபிஎல்லிருந்து வெளியேறினார் கான்வே..!

IPL 2024 : இந்த ஆண்டின் ஐபிஎல்-17-வது  சீசன் தொடரானது வருகிற மார்ச் -22 ம் தேதி தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடரில் நட்சத்திர அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது பறிச்சியில் ஈடுப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை அணியின் தொடக்க வீரரான டேவன் கான்வே, நடைபெற இருக்கும் இந்த ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறி உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. Read More :- IPL 2024 : பயிறிச்சியில் CSK வீரர்கள் ..! […]

#CSK 4 Min Read
Devon Conway [file image]

IPL 2024 : ஹைதராபாத்தின் கேப்டன் ஆனார் வெற்றி கேப்டன் ..! சாதித்து காட்டுமா SRH ..?

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரானது மார்ச் 22-ம் தேதி தொடங்கவுள்ளது. முதல் போட்டியாக சென்னை அணியும், பெங்களூரு அணியும் மோதவுள்ளது. இதனால், ஐபிஎல் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பிலும் இருந்து வருகின்றனர். ஐபிஎல் 2024 தொடருக்கான பயிற்சியில் பஞ்சாப், சென்னை அணிகள் ஈடுப்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு அணியிலிருந்தும் ஸ்வாரஸ்யமான தகவல்களும் வெளிவந்து கொண்டே இருக்கிறது. Read More :- IPL 2024 : ஸ்டெய்ன் இல்லை .. இனிமேல் இவர் தான் பயிற்சியாளர் ..! SRH அணிக்கு […]

#Pat Cummins 5 Min Read
Pat Cummins [file image]

ரஞ்சிக் கோப்பை அரையிறுதி! திணறும் தமிழ்நாடு அணி: வலுவான நிலையில் மும்பை

Ranji Semifinal: ரஞ்சிக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நேற்று தொடங்கின. இதில் முதல் அரையிறுதிப் போட்டியில் விதர்பா மற்றும் மத்தியப் பிரதேச அணிகள் மோதும் நிலையில் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகள் விளையாடி வருகின்றன. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மும்பை அணி வீரர்களின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தமிழ்நாடு அணி 64.1 ஓவர்களில் 146 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் […]

mumbai cricket team 4 Min Read

IPL 2024 : பயிறிச்சியில் CSK வீரர்கள் ..! ரசிகர்கள் உற்சாகம் ..!

IPL 2024 : ஐபிஎல் தொடர் தொடங்கவுதற்கு இன்னும் 20 நாளே உள்ளது. ஐபிஎல் 2024-க்கான ஏற்படுகள் ஒரு புறம் நடைபெற்று கொண்டே இருக்கிறது. இந்த தொடரில் முதல் போட்டியாக சென்னை அணியும், பெங்களூரு அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளது. ஐபிஎல் ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்க்கும் போட்டியாக இந்த போட்டி அமைந்திருக்கும். Read More :- IPL 2024 : ஸ்டெய்ன் இல்லை .. இனிமேல் இவர் தான் பயிற்சியாளர் ..! SRH அணிக்கு முதல் அடி […]

#Rachin Ravindra 4 Min Read
CSK Trainning Camp [file image]