ரஞ்சிக் கோப்பை அரையிறுதி! திணறும் தமிழ்நாடு அணி: வலுவான நிலையில் மும்பைRanji Semifinal: ரஞ்சிக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நேற்று தொடங்கின. இதில் முதல் அரையிறுதிப் போட்டியில் விதர்பா மற்றும் மத்தியப் பிரதேச அணிகள்