விளையாட்டு

#INDvsENG : பழிக்கு பழி … இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.  இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி ஜெய்ஸ்வால் அடித்த இரட்டை சதத்தால் இந்திய அணி  396 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 253 ரன்களுக்கு ஆல் அவுட்ஆனது. இதனால் 143 ரன்கள் முன்னிலை உடன்  2-வது இன்னிங்சை  இந்திய அணி தொடங்கியது. இதில் […]

#INDvENG 4 Min Read
INDvENG

#INDvsENG : வரலாற்று சாதனையை  படைத்தார் அஸ்வின்..!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி கொண்டு வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. சுப்மன் கில் போட்டியில் இருந்து வெளியேற இது தான் காரணம்.. பிசிசிஐ விளக்கம்..! இதை தொடர்ந்து இந்த இரு அணிகளுக்கும் இடையேயான 2 வது  டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற […]

#Ashwin 5 Min Read

சுப்மன் கில் போட்டியில் இருந்து வெளியேற இது தான் காரணம்.. பிசிசிஐ விளக்கம்..!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதனால் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதற்கிடையில் இரு அணிகளுக்கும் இடையே 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் இரட்டை சதத்தால் 396 ரன்கள் […]

#INDvENG 5 Min Read
Shubman Gill

FIFA உலகக்கோப்பை 2026… அட்டவணை வெளியானது..!

பிபா கால்பந்து உலகக் கோப்பை 2026 ஜூன் 11 அன்று மெக்சிகோ நகரத்தின் ஆஸ்டெகா ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.  அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து இந்த போட்டியை நடத்த உள்ளன. அரையிறுதி போட்டி அட்லாண்டா மற்றும் டல்லாஸ் ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது. காலிறுதிப் போட்டிகள் லாஸ் ஏஞ்சல்ஸ், கன்சாஸ் சிட்டி, மியாமி மற்றும் பாஸ்டன் ஆகிய நகரங்களில் நடைபெறும் எனவும் உலகக்கோப்பை இறுதிப்போட்டி  ஜுலை 19ம் தேதி நியூயார்க்/நியூ ஜெர்சியில் உள்ள மெட்லைஃப் மைதானத்தில் […]

FIFA World Cup 2026 3 Min Read
FIFA World Cup

#INDvENG: வெற்றி யாருக்கு..? 4-ம் நாள் ஆட்டம் தொடங்கியது..!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ் ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய இந்தியா தனது  முதல் இன்னிங்சில் 396 ரன்கள்  குவித்தனர். அதில் அதிகபட்சமாக  209 ரன்கள் எடுத்தார். இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 55.5  ஓவரில் 253 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.  […]

#INDvENG 5 Min Read
INDvENG

#INDvENG: 3-ம் நாள் ஆட்டம் முடிவு… இங்கிலாந்து வெற்றிக்கு 332 ரன்கள் தேவை

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ் ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடந்து வருகிறது. இதன் முதல் இன்னிங்சில் இந்தியா 396 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து அணி 253 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 78. 3 ஒவர்களில் 255 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் சுப்மன் கில் அபாரமாக விளையாடி 104 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து அணி […]

#INDvsEND 3 Min Read

#U19WC2024: அரையிறுதிக்குள் நுழைந்த 4 அணிகள்

19 வயதிற்கு உட்பட்டோர் விளையாடி வரும் (ICC Under 19 World Cup 2024) உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. சூப்பர் சிக்ஸில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்ற நிலையில் அதில் தகுதி பெற்ற 4 அணிகள் தற்போது அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன. ஏற்கனவே தென்னாப்பிரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்தன. இதையடுத்து அரையிறுதிக்குள் நுழையும் நான்காவது அணி எது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே […]

U19WC2024 3 Min Read

#INDvENG : 2-ம் நாள் ஆட்டம் முடிவு.. இந்திய அணி 171 ரன்கள் முன்னிலை..!

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று விசாகப்பட்டினத்தில் இரண்டாவது  டெஸ்ட் போட்டி தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்று முதலில் இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 396 ரன்கள் எடுத்தனர். முதல் இன்னிங்ஸில் 253 ரன்களுக்கு ஆல் அவுட்டான இங்கிலாந்து! இதில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் […]

#INDvENG 4 Min Read
INDvENG

#INDvENG : முதல் இன்னிங்ஸில் 253 ரன்களுக்கு ஆல் அவுட்டான இங்கிலாந்து!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடரின் 2-வது போட்டிவிசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி தனது முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட்டை இழந்து 336 ரன்கள் எடுத்தனர். களத்தில் ஆட்டமிழக்காமல் ஜெய்ஸ்வால் 179* ரன்களுடனும் மறுபுறம் அஸ்வின் 5* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். அதனை தொடர்ந்து இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், சிறப்பாக விளையாடி வந்த […]

#INDvENG 4 Min Read
INDvENG

டெஸ்ட் போட்டியின் போது மைதானத்திற்குள் நுழைந்த உடும்பு..!

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று ஒரு நாள் போட்டி மற்றும்  மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த 2 அணிகளும் இடையே  நேற்று ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டியின்  இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில்  198 ரன்கள் எடுத்தனர். இதைத்தொடர்ந்து, இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் […]

#SLvAFG 4 Min Read
Uṭumpu

முதல் இன்னிங்சில் 396 ரன்கள் குவித்த இந்திய அணி..!

இந்தியா-இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே ரோஹித் சர்மா 14 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த  சுப்மன் கில் சிறிது நேரம் நிதானமான விளையாடி  34 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.  மூன்றாவது விக்கெட்டுக்கு  […]

#INDvENG 6 Min Read
INDvENG

இரட்டை சதம் அடித்தது அசத்தல்.. கோலி, ரோஹித் சாதனை பட்டியலில் ஜெய்ஸ்வால்..!

இந்தியா-இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள  டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்துள்ளது. முதல் நாள் ஆட்ட முடிவில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 176* ரன்கள் எடுத்து இருந்த நிலையில் இன்று 2-நாள் ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்து வரலாறு படைத்தார். கடந்த ஆண்டு இந்தியாவுக்கு டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் அறிமுகமாகி இதுவரை […]

indvseng 6 Min Read
Yashasvi Jaiswal

முதல் நாள் முடிவில் 336 ரன்கள் குவித்த இந்திய அணி..!

இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையே  இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்ற  இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே ரோஹித் சர்மா 14 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் அடுத்து வந்த  சுப்மன் கில் வந்த வேகத்தில் நான்கு பவுண்டரி உட்பட 34 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.  மூன்றாவது விக்கெட்டுக்கு  […]

#INDvENG 4 Min Read
INDvENG

இந்தியா vs இங்கிலாந்து… டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு..!

இந்தியாவிற்கு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு  5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.  முதல் போட்டி கடந்த  25-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இப்போட்டியில், இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து இன்று 2 வது டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது.  இப்போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. செஸ் : ஒரே நேரத்தில் 10 போட்டியில் விளையாடி, 10 பேரையும் தோற்கடித்தார் ..நைஜீரிய வீரர் துண்டே ஒனகோயா […]

#INDvENG 3 Min Read
INDvENG

செஸ் : ஒரே நேரத்தில் 10 போட்டியில் விளையாடி, 10 பேரையும் தோற்கடித்தார் ..நைஜீரிய வீரர் துண்டே ஒனகோயா ..!

நைஜிரியா செஸ் வீரரான துண்டே ஒனகோயா, இன்று பலரும் வியப்படையும் விஷயத்தை சதுரங்க விளையாட்டில் செய்தார். இவர் ஒரே நேரத்தில் 10 வீரர்களுக்கு எதிராக விளையாடி 10 பேரையும் தோற்கடித்தார். இதனால் செஸ் விளையாடும் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியடைந்தனர். ஓனகோயா 10 பேரையும் சுற்றி உட்கார வைத்து கொண்டு இவர் மட்டும் சுத்தி சுத்தி சென்று விளையாடினார். மேலும் செஸ் விளையாடும் பொழுது சதுரங்கப் பலகையில் அவரது ஈர்க்கக்கூடிய நிறைய  திறமைகளையும் வெளிப்படுத்தினார், நடைபெற்ற இந்த முழு […]

#Chess 4 Min Read

#INDvsENG : நாளை தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டி..!

இந்தியாவிற்கு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு  5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.  முதல் போட்டி கடந்த  25-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இப்போட்டியில், இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து நாளை 2 ம் தேதி, இத்தொடரின் 2 வது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. இதனால் இந்திய வீரர்கள் அனைவரும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கிலாந்துக்கு எதிராக நாளை நடைபெறவுள்ள இந்த 2 வது டெஸ்ட் தொடரின் […]

#INDvENG 5 Min Read

விராட் கோலி என்னுடைய மகன் மாதிரி! சேத்தன் ஷர்மா உருக்கம்!

முன்னாள் இந்திய தேர்வாளர் சேத்தன் ஷர்மா சில கிரிக்கெட் வீரர்களை பற்றி மரியாதை இல்லாமல் பேசிய வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் பரபரப்பி ஏற்படுத்தி இருந்தது. இது ஒரு புறம் இருக்க மற்றோரு பக்கம் இந்திய வீரர்கள் ஊக்க மருந்து எடுத்துக்கொண்டு விளையாடுவதாகவும் தெரிவித்து இருந்தார். இவர் இந்திய தேர்வாளர் பதவியில் இருந்த சமயத்தில் தான் விராட் கோலி கேப்டன் பதவிகளில் இருந்து விலகினார். இதனால் இதற்கு சேத்தன் ஷர்மா ஒரு முக்கிய […]

Chetan Sharma 4 Min Read
Chetan Sharma about Virat Kohli

#U19WC2024 : இங்கிலாந்தை பந்தாடி ஆஸ்திரேலியா அபார வெற்றி ..!

19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக்கோப்பை தென் அப்பிரிக்காவில் வைத்து நடைபெற்று  வருகிறது. தற்போது இந்த தொடரில்  சூப்பர் சிக்ஸ் சுற்று நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் நான்கு போட்டிகள் நடைப்பெற்று முடிவடைந்து உள்ளது. விமானத்தில் குடித்த தண்ணீர்.? மயங்க் அகர்வால் மருத்துவமனையில் அனுமதி.! போலீசில் புகார்.!    ஆப்கானிஸ்தான் vs அமெரிக்கா :- தொடரின் 28 வது போட்டியாக ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகள் மோதியது. டாஸ்-ஐ வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு […]

AFGvUSA 10 Min Read

#U19WC2024: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு!

19 வயதிற்கு உட்பட்டோர் விளையாடி வரும் (ICC Under 19 World Cup 2024) கிரிக்கெட் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த கிரிக்கெட் தொடரில்  16 அணிகள் கலந்து கொண்டு விளையாடியது. அதில் 16 அணிகள் குரூப் ஏ, பி, சி, டி என நான்கு குழுக்களாக பிரிக்கபட்டு விளையாடி வந்த நிலையில் தற்போது குரூப் பிரிவின் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது  சூப்பர் சிக்ஸ் சுற்று நடைபெற்று வருகிறது.இந்நிலையில், இன்று […]

Afghanistan U19 vs United States 7 Min Read
Australia U19 vs England U19

விமானத்தில் குடித்த தண்ணீர்.? மயங்க் அகர்வால் மருத்துவமனையில் அனுமதி.! போலீசில் புகார்.! 

இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும் கர்நாடக மாநில அணியின் கேப்டனாகவும் உள்ள மயங்க் அகர்வால் தற்போது திரிபுரா மாநிலத்தின் தலைநகர் அகர்டலாவில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் கர்நாடக அணி கேப்டன் மயங்க் அகர்வால் அடுத்த போட்டிக்கு சூரத் செல்வதற்காக திரிபுரா மாநிலத்தின் தலைநகர் அகர்டலாவில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் செல்ல விமான நிலையம் சென்று இருந்தார். இந்திய கிரிக்கெட் அணி வீரர் மயங்க் அகர்வால் […]

Agartala 5 Min Read
Mayank Agarwal in agartala hospital