ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்ததால், முதலில் பேட்டிங் செய்ய இலங்கை அணி களமிறங்கியது. டெஸ்ட் தொடரில் கோலி விலகல்.. இந்திய அணியை அறிவித்த பிசிசிஐ ..! இலங்கை அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 381 […]
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே 2 டெஸ்ட் போட்டி நடந்து முடிந்துள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றியும், 2-வது போட்டியில் இந்தியா வெற்றியும் பெற்றுள்ளது. இதனால் தற்போது 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமமாக உள்ளனர். இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையே 3-வது டெஸ்ட் போட்டி வருகின்ற 15-ம் தேதி நடைபெறவுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான மீதமுள்ள மூன்று […]
ரியாத் 2024 கிளப் போட்டி நேற்றுடன் முடிவடைந்து உள்ளது. நேற்று நடந்த கிளப்பின் இறுதி போட்டியில் அல்-ஹிலால் மற்றும் அல்-நாசர் அணியை எதிர்கொண்டது. இதில் அல்-நாசர் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் அல் -ஹிலால் அணி வெற்றி பெற்றது. #IPL2024 :சென்னை அணிக்கு புதிய ஸ்பான்சர் யார் தெரியுமா..? அதிகாரபூர்வ ஜெர்சி வெளியானது..! இந்த ஆட்டம் தொடங்கும் முன் மைதானம் திடீரென இருட்டாக மாறியது, 5 நொடி அமைதிக்கு பிறகு மாஸாக எண்ட்ரி கொடுத்து அனைவரையும் […]
ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் இலங்கை வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை பதும் நிஷங்கா படைத்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்த மைல்கல்லை அவர் எட்டியுள்ளார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை […]
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடருக்கு நாடு கடந்த கிரிக்கெட் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த தொடரை ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகிறார்கள் 2024 ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ள நிலையில் சமீபத்தில் தான் நடப்பு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் நடந்து முடிந்தது. U19 Semi-Final2: பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கு தகுதி ஐபிஎல் தொடரின் நட்சத்திர […]
19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை (U19WC2024) தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. அந்த அணி தென்னாப்பிரிக்காவை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பெனோனியில் இருக்கும் வில்லோமூர் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 48.5 ஓவர்களில் 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் சார்பில் அசன் அவைஸ் மற்றும் அராபட் […]
ஐஎஸ்எல் (ISL)2023 -2024 கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடந்த போட்டியில் சென்னையின் எப்சி மற்றும் பெங்களூரு எப்சி அணிகள் மோதின. இப்போட்டியானது பெங்களுரு ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. French Cup : அபார வெற்றியால் காலிறுதிக்குள் அதிரடியாக நுழைந்தது பிஎஸ்ஜி ..! இவ்விரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் பின் தங்கியுள்ள நிலையில் இப்போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கின. இதற்கு முன்னதாக இவ்விரு அணிகளும் கடந்த […]
பிரெஞ்சு கோப்பை தொடரில் பார்க் டெஸ் பிரின்சஸ் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் பிஎஸ்ஜி (PSG) மற்றும் பிரெஸ்ட் (Brest) அணிகள் மோதின. விறு விறுப்பாக தொடங்கிய இந்த ஆட்டமானது ரசிகர்களை கவரும் விதமாக அமைந்தது. Dallas Open : காலிறுதிக்கு தகுதி பெற்றனர் டாமி பால் மற்றும் பென் ஷெல்டன்..! இந்த போட்டியை வென்றால் காலிறுதி போட்டிக்கு தகுதி பெறலாம் என்ற முனைப்போடு இரு அணியும் மைதானத்தில் களமிறங்கியது. பிஎஸ்ஜியின் நட்சத்திர வீரரான கைலியின் எம்பாப்பே […]
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று 2-வது அரையிறுதி போட்டி பெனோனியில் இருக்கும் வில்லோமூர் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்து முதலில் பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷாமில் ஹுசைன் 17, ஷாஜாய்ப் கான் 4 ரன்கள் எடுத்து அட்டமிழந்து […]
டல்லாஸ் ஓபன் டென்னிஸ் தொடர், அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள டல்லாஸில் நடைப்பெற்று வருகிறது. ஆண்களுக்கான ஏடிபி இன்டோர் ஹார்ட் கோர்ட் போட்டியாக நடைபெறும். இந்த டல்லாஸ் ஓபன் தொடர் தெற்கு மெதடிஸ்ட் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஸ்டைஸ்லிங்கர்/ஆல்டெக் டென்னிஸ் வளாகத்தில் நடைப்பெற்று வருகிறது. FIH Pro League: ஆஸ்திரேலியாவிடம் 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்திய மகளிர் அணி..! இந்த தொடரில் நேற்று டாமி பால் மற்றும் டரோ டானியேலும் மோதினர். பின் பென் ஷெல்டனும், மைகேல் […]
எஃப்ஐஎச் புரோ லீக்(FIH Pro League) மகளிர் ஹாக்கி தற்போது புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 0-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலியா சார்பில் கேப்டன் கிரேஸ் ஸ்டீவர்ட் (19வது நிமிடம்), டாட்டம் ஸ்டீவர்ட் (23வது நிமிடம்), கெய்ட்லின் நோப்ஸ் (55வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர். ஆட்டத்தை ஆக்ரோஷமாக தொடங்கிய இந்தியா, ஆட்டம் தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே பெனால்டி கார்னர் வாய்ப்பை […]
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று 2-வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியா அணி: ஹாரி டிக்சன், சாம் கான்ஸ்டாஸ், ஹக் வெய்ப்ஜென் (கேப்டன் ), ஹர்ஜாஸ் சிங், ரியான் ஹிக்ஸ் (விக்கெட் கீப்பர்), டாம் காம்ப்பெல், ஆலிவர் பீக், ராஃப் மேக்மில்லன், டாம் ஸ்ட்ரேக்கர், மஹ்லி பியர்ட்மேன், கேலம் விட்லர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 2-வது அரையிறுதி.. […]
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று 2-வது அரையிறுதி போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. இரண்டாவது அரையிறுதியில் இரண்டு முறை சாம்பியனான பாகிஸ்தான் அணி, மூன்று முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி பெனோனியில் உள்ள வில்லோமூர் பூங்காவில் நடைபெறுகிறது. இறுதிபோட்டிக்கு இந்தியா அணி ஏற்கனவே தகுதி பெற்றுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா 9-வது முறையாக இறுதிபோட்டிக்கு சென்றது. […]
ஐஎஸ்எல் (ISL)2023 -2024 கான கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று 7.30 மணிக்கு சென்னையின் எப்சி மற்றும் பெங்களூரு எப்சி அணிகள் மோதுகிறது. இன்று இரவு நடைபெறும் இந்த போட்டியானது பெங்களுரு ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறுகிறது. TNPL Auction : வரலாறு காணாத விலைக்கு ஏலம் போன தமிழக வீரர்கள்.! சாய் கிஷோர் நடராஜன் அசத்தல்.! இவ்விரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் கடைசியாக இருந்தாலும், இரு அணிகளுக்கும் இடையே நடக்கும் போட்டியானது […]
இந்திய அளவில் பல்வேறு மாநிலங்கள் சார்பில் இந்தியன் பிரீமியர் லீக் எனும் ஐபிஎல் (IPL) கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருவது போல, தமிழகத்திலும் குறிப்பிட்ட மாவட்டங்கள் சார்பில் தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் (TNPL) கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இந்த டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கிரிக்கெட் தொடர் தமிழகத்தில் உள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு பெரிய அளவில் வாய்ப்பு அளிக்கும் வகையில் தொடர்ந்து […]
ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ஜூலை மாதம் இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. ஜிம்பாப்வே கிரிக்கெட் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்தன. சுற்றுப்பயணத்தின் போது, இந்திய அணி ஜிம்பாப்வேக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த டி20 போட்டிகள் ஜூலை 6 முதல் 14 வரை நடைபெறும் என்றும் அனைத்து போட்டிகளும் ஹராரேயில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி கடைசியாக […]
19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை (U19WC2024) தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அந்த அணி தென்னாப்பிரிக்காவை 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தென்னாப்பிரிக்காவின் பெனோனி வில்லோமூர் பார்க் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து தென்னாப்பிரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 50 ஒவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்தது. அந்த […]
SAFF U-19 பெண்கள் சாம்பியன்ஷிப் கால்பந்து தொடரில் நேபாளத்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. வங்காளதேசத்தில் நடந்த போட்டியில் நேபாளத்தை 4 – 0 என்ற கணக்கில் இந்தியா வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்திய அணி வீராங்கனைகள் முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்காத நிலையில் இரண்டாவது பாதியில் சிறப்பாக விளையாடினர். இதன் காரணமாக 4 கோல்களை விளாசி அசத்தினர். முக்கியமாக நேஹா மிகச்சிறப்பாக விளையாடினார். அவர் இரண்டு கோல்களையும், சுலஞ்சனா ரவுல் […]
19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை (U19WC2024) தொடரில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பெனோனி வில்லோமூர் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து தென்னாப்பிரிக்கா அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா தொடக்க ஆட்டக்காரரான ஸ்டீவ் ஸ்டோக் 14 ரன்கள் எடுத்து அட்டமிழந்து வெளியேறினார். டேவிட் டீகர் 0, லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 76, ரன்கள் […]
இந்திய ஹாக்கி அணியில் கடந்த 2017-ம் ஆண்டு இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த வருண்குமார் அறிமுகமானார். கடந்த 2022 பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளியும், 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கமும் மற்றும் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலமும் வென்ற இந்திய ஹாக்கி அணியில் ஒருவராக இருந்தார். #U19WC2024: அரையிறுதி போட்டியில் இந்தியா- தென்னாப்பிரிக்கா மோதல்..! தற்போது வருண் குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு வாலிபால் வீராங்கனையை திருமணம் […]