இந்திய ஹாக்கி அணியில் கடந்த 2017-ம் ஆண்டு இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த வருண்குமார் அறிமுகமானார். கடந்த 2022 பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளியும், 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கமும் மற்றும் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலமும் வென்ற இந்திய ஹாக்கி அணியில் ஒருவராக இருந்தார். #U19WC2024: அரையிறுதி போட்டியில் இந்தியா- தென்னாப்பிரிக்கா மோதல்..! தற்போது வருண் குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு வாலிபால் வீராங்கனையை திருமணம் […]