விளையாட்டு

அந்த 2 பேர் இருந்தா டி20 உலகக்கோப்பை இந்தியாவுக்கு தான் – ஏபி டி வில்லியர்ஸ்!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று மொஹாலியில் தொடங்குகிறது. இந்த டி20 தொடரில்  நீண்ட மாதங்களுக்கு பிறகு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டி20 போட்டிகளில் விளையாடவுள்ளார்கள். இருவரும் கடைசியாக கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் தான் விளையாடி இருந்தார்கள். அந்த போட்டிக்கு பிறகு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் தான் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடுகிறார்கள். இதில் இன்று […]

#INDvsAFG 5 Min Read
AB de Villiers aboutt20 world cup 2024

ஜாக்ரெப் ஓபன் மல்யுத்தம்: முதல் தங்கம் வென்றார் இந்திய மல்யுத்த வீரர்.!

ஜாக்ரெப் ஓபன் மல்யுத்த போட்டியில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் (57 கிலோ எடை பிரிவு) இந்தியா- சீனா நாடுகள் மோதின. இதில், இந்திய வீரர் அமன் செஹ்ராவத், சீன வீரரான ஜூ வான்ஹாவோவை வீழ்த்தி தங்கம் வென்றார். இப்பொது, அமன் செஹ்ராவத் 2024 ஆம் ஆண்டில் பதக்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீரர் ஆனார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், இந்தியாவின் அமன் செஹ்ராவத் 10-0 என்ற புள்ளிக் கணக்கில் உலக நம்பர் 1  […]

Aman Sehrawat 3 Min Read
Aman Sehrawat

முதல் டி20 : இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்!

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று இரவு  7.30 மணிக்கு மொஹாலியில் தொடங்க உள்ளது. இந்த டி20 தொடர்தான் இந்திய அணி டி20 உலககோப்பைக்கு முன் விளையாட போகும் கடைசி டி20 தொடராகும். இதற்கு பின் உலககோப்பையில் தான் விளையாட உள்ளனர். இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் தலா 15 பேர் கொண்ட அணியுடன் மொஹாலில் களமிறங்க உள்ளனர். இதில் எந்தெந்த வீரர்கள் விளையாட போகிறார்கள் என்பது இன்று […]

#INDvsAFG 5 Min Read
ind vs afg t20

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விலகிய விராட் கோலி!

இந்தியா கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 போட்டிகள்  கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதல் போட்டி நாளை ஜனவரி 10-ஆம் தேதி மொஹாலியில் உள்ள பிந்த்ரா மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.  இந்த போட்டியில் விளையாட இரண்டு அணியை சேர்ந்த வீரர்கள் தற்போது பயிற்சி செய்து வருகிறார்கள். இதற்கிடையில், தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நாளை நடைபெறவுள்ள முதல் டி20 போட்டியில் விளையாடமாட்டார் என பயிற்சியாளர் ராகுல் […]

ind vs afg 6 Min Read
Virat Kohli

நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லாமிச்சானேவுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லாமிச்சானேவுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து காத்மாண்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. நேபாள கிரிக்கெட் அணி வீரர் லாமிச்சானே, இதுவரை 30 சர்வதேச ஒரு நாள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். குறிப்பாக ஐ.பி.எல். தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் என்ற பெருமையும் பெற்றவர். இந்த சூழலில், நேபாள வீரர் சந்தீப் லாமிச்சானே மீது 17 வயது சிறுமி […]

#Nepal 4 Min Read
Sandeep Lamichhane

குல்தீப் யாதவ் சாஹலை மிஞ்சிவிட்டார்! இம்ரான் தாஹிர் கருத்து!

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் தாஹிர் சமீபத்தில் இந்தியாவின் டி20-ஐ மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அணிகளில் இருந்து யுஸ்வேந்திர சாஹல் நீக்கப்பட்டது குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” என்னை பொறுத்தவரை யுஸ்வேந்தி சாஹல் நன்றாக பந்துவீசவில்லை என்று நான் நினைக்கவில்லை. அவர் நல்ல ஒரு சுழற்பந்து வீச்சாளர். ஆனால், அவர் சில முக்கியமான போட்டிகளில் சிறப்பாக விளையாட தவறிய காரணத்தால் அவருக்கு அணியில் விளையாட சரியான வாய்ப்புகள் […]

Imran Tahir 4 Min Read
Imran Tahir about yuzvendra chahal kuldeep yadav

திடீரென தொடரிலிருந்து வெளியேறி முக்கிய வீரர்..? ஆப்கானிஸ்தான் அணியில் மாற்றம்..!

இந்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்கு முன், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. டி20 உலகக்கோப்பைக்கு முன் இந்தியா விளையாடும் கடைசி டி20 தொடர் இதுவாகும். டி20 தொடருக்கான இந்திய அணியை ரோஹித் சர்மாவும்,  ஆப்கானிஸ்தான் அணியை இப்ராகிம் சத்ரான் ஆகியோர் வழிநடத்துகின்றனர். இத்தொடரின் முதல் போட்டி மொஹாலி மைதானத்தில் நாளை ( ஜனவரி 11ஆம் தேதி) நடைபெறவுள்ளது. இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் […]

#INDvAFG 4 Min Read

ஐபிஎல் போட்டிக்கான பயிற்சியை தொடங்கிய தல தோனி! வைரலாகும் வீடியோ..

ஆண்டு தோறும் ஏப்ரல், மார்ச் ஆகிய மாதங்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று  வருகிறது. அந்த வகையில். இதுவரை 16 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்து இருக்கிறது. 17-வது சீசன் இந்த ஆண்டு மார்ச் மாதம் கடைசியில் தொடங்கும் என கூறப்படுகிறது.  கடந்த சீசனில் கோப்பையை வென்ற சென்னை அணி இந்த முறை கோப்பையை வெல்லவேண்டும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். வழக்கம் போல இந்த ஆண்டும் சென்னை அணியை தோனி தான் கேப்டனாக வழி […]

#CSK 4 Min Read
MSDhoni

IND vs AFG: நாளை முதல் டி20 போட்டி… விராட் கோலியை சந்தித்த பிசிசிஐ!

இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நாளை பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற உள்ளது. இந்தாண்டு நடைபெற உள்ள ஐசிசி டி20 உலககோப்பைக்கு முன்னதாக இந்தியா விளையாடும் கடைசி டி20 தொடர் இது என்பதால் முக்கிய வாய்தவையாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் டி20 தொடருக்கான அணியில் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி என இருவருமே இடம் பெற்றுள்ளனர். […]

#INDvsAFG 5 Min Read
virat kohli

INDWvAUSW : சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா.!

ஆஸ்திரேலியா மகளிர் அணி கடந்த  DEC 21 முதல் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட் போட்டி, 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களிலும் விளையாடியது.  நடைபெற்ற ஒரு டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி சிறப்பாக விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிறகு நடைபெற்ற 3 ஒரு நாள் தொடரிலும் இந்திய மகளிர் அணி தொடர் தோல்வியை தழுவியது. ஐசிசி சிறந்த வீரருக்கான விருது.. இடம்பெறாத […]

INDvAUS 5 Min Read
INDvAUS

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச முடிவு..!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.  ஏற்கனவே இரண்டு போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், இரண்டு அணிகளும் தலா 1 போட்டிகளில் வெற்றிபெற்று  1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்நிலையில், இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே கடைசி டி20 போட்டி  நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஐசிசி சிறந்த […]

INDvAUS 3 Min Read

ஐசிசி சிறந்த வீரருக்கான விருது.. இடம்பெறாத இந்திய வீரர்கள்..!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2023-க்கான டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு மூன்று வீரர்களின் பெயர்களை அறிவித்துள்ளது. இந்த மூன்று வீரர்களில் ஒருவர் டிசம்பர் மாதத்தின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்படுவார். ஆனால் ஐசிசியின் டிசம்பர் மாதத்தின் சிறந்த வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மூன்று வீரர்களில் இந்திய அணியில் இருந்து ஒருவர் கூட இடம்பெறவில்லை. ஐசிசி தனது இணையதளத்தில் விரிவாக விளக்கம் அளித்துள்ளது. அதன்படி டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாட் கம்மின்ஸ், […]

ICC 6 Min Read

இந்தியாவில் நடக்கும் போட்டிகளுக்கு புதிய ஸ்பான்சர்கள் – பிசிசிஐ அறிவிப்பு

இந்தியாவில் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) நடத்தும் சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளுக்கான புதிய ஸ்பான்சர்களை ஒப்பந்தம் செய்து அறிவித்துள்ளது. அதாவது,  நடப்பாண்டு முதல் 2026ம் ஆண்டு வரை இந்தியாவில் நடைபெறும் சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளுக்கு புதிய ஸ்பான்சர்கள் ஒப்பந்தம் செய்துள்ளது பிசிசிஐ. அதன்படி, புதிய ஸ்பான்சர்களாக ரிலையன்ஸ் குழுமத்தின் கேம்பா (Campa) மற்றும் ஆட்டம்பெர்க் டெக்னாலஜிஸ் (Atomberg Technologies) நிறுவனங்களை பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், கிரிக்கெட் ரசிகர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும், இந்திய கிரிக்கெட்டின் […]

Atomberg 4 Min Read
Campa and Atomberg

கில் வேண்டாம் ரோஹித் கூட அவரை இறக்குங்க! கிரண் மோர் கருத்து!

இந்திய கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட தயாராகி வருகிறது. இதில் முதல் டி20 கிரிக்கெட் போட்டி வரும் ஜனவரி 11-ஆம் தேதி பஞ்சாபில் உள்ள மொஹாலி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த டி20 தொடரில்  இந்திய அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படுகிறார். போட்டி தொடங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இரண்டு அணி வீரர்களும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையில், இந்த போட்டியில் விளையாடும் […]

#Shubman Gill 4 Min Read
rohit sharma shubman gill

சூர்யகுமார் யாதவுக்கு அறுவை சிகிச்சை? இந்த ஐபிஎல்லில் விளையாடுவது சந்தேகம்?

இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் தற்போது வயிற்றுப்பகுதியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பிரச்சனை காரணமாக  சூர்யகுமார் யாதவுக்கு குடலிறக்கத்துக்கான அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் வரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவது சந்தேகம் தான் எனவும் புதிய தகவல்கள் பரவி வருகிறது. கடைசியாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் இறுதிப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் பீல்டிங் செய்துகொண்டிருந்த போது அவருக்கு காயம் ஏற்பட்டது. கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக […]

Hernia 5 Min Read
Suryakumar Yadav

கால்பந்து ஜாம்பவான் ஃபிரான்ஸ் பெக்கன்பவுர் காலமானார்..!

ஜெர்மனியின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான ஃபிரான்ஸ் பெக்கன்பவுர் தனது 78வது வயதில் நேற்று (திங்கள்கிழமை) காலமானார். பெக்கன்பவுர் 1974 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற மேற்கு ஜெர்மனி அணியின் கேப்டனாக  இருந்தார். 1966 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை மூலம் தனது 20-வது வயதில் பெக்கன்பவுர் சர்வதேச அரங்கில் அறிமுகமானார்.  பெக்கன்பவுர் மேற்கு ஜெர்மனிக்காக 103 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஃபிரான்ஸ் பெக்கன்பவுர் தலைமையில் 1972-ல்  பெல்ஜியத்தில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பை மேற்கு ஜெர்மனிக்கு முதல் […]

Franz Beckenbauer 4 Min Read

தேசிய விளையாட்டு விருதுகள் விழா – முகமது ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது!

2023-ஆம் ஆண்டிற்கான மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது உள்ளிட்ட தேசிய விருதுகளை பெறும் இந்திய விளையாட்டு வீரர்களின் பெயர் பட்டியல் கடந்த டிசம்பர் 20ம் தேதி மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது. மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் அர்ஜுனா விருதுக்கான வீரர்கள் பட்டியலில், கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தமிழகத்தை சேர்ந்த செஸ் வீராங்கனை […]

#Vaishali 5 Min Read
ArjunaAwards

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை வெல்லுமா இந்திய மகளிர் அணி?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மகளிர் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், ஏற்கனவே இரண்டு போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், இரண்டு அணிகளும் தலா 1 போட்டிகளில் வெற்றிபெற்று இந்த டி-20 தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்த இரண்டு அணிகளும் மோதும் டி 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அடுத்ததாக நடைபெற்ற இரண்டாவது […]

India vs Australia Womens T20 5 Min Read
ind vs aus women t20

போராடி தோற்ற ஜிம்பாப்வே.. இலங்கை அணி திரில் வெற்றி..!

இலங்கை உடனான ஜிம்பாப்வே சுற்று பயணத்தில் 3 ஒருநாள் போட்டியும் , 3 T20 போட்டியும் நடந்து கொண்டு இருக்கிறது. இதில் ஜனவரி 6 அன்று நடந்த முதல் ஆட்டத்தில் இலங்கை அணி டாஸ் (Toss ) ஐ வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது அதில் இலங்கை அணியின்  பேட்ஸ்மேன் ஆன அசலங்கா நிதனாமாக விளையாடி 105(95) ரன்களை விளாசினார். அவரது ஆட்டத்தால் இலங்கை அணி 50 ஓவர்களில் 273 ரன்களை சேர்த்து. 274 ரன்களை […]

#Srilanka 6 Min Read
SLvZIM

திடீரென ஓய்வை அறிவித்த ஹென்ரிச் கிளாசன்..!

தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஹென்ரிச் கிளாசன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரின் இந்த திடீர் முடிவால் அனைவரும் ஆச்சரியமடைந்துள்ளனர். சமீபத்தில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், புகழ்பெற்ற பேட்ஸ்மேன் டீன் எல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்து கடைசி போட்டியில் விளையாடினார். தற்போது கிளாசன் தனது ஓய்வு முடிவை அறிவித்தது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இருப்பினும், வெள்ளை பந்து கிரிக்கெட்டில் கிளாசன் தொடர்ந்து விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது […]

Heinrich Klaasen 5 Min Read