விளையாட்டு

IND vs AFG: கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்!

ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையே நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இறுதிப்போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில்  நடைபெறவுள்ளது. ஏற்கனவே நடந்து முடிந்த இரண்டு போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 16 சிக்சர்கள்..உலக சாதனையை சமன் செய்த பின் ஆலன்..! இந்திய அணியில் இளம் வீரர்கள் சிவம் துபே, ஜெய்ஸ்வால் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை வசப்படுத்தியுள்ளனர் […]

India vs Afghanistan 4 Min Read
INDvsAFG

16 சிக்சர்கள்..உலக சாதனையை சமன் செய்த பின் ஆலன்..!

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து  அணிகளுக்கு இடையே இன்று அதிகாலை 3-வது டி20 போட்டி நடைபெற்றது. முதலில் இறங்கிய நியூசிலாந்து அணி பாகிஸ்தானுக்கு 225 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி  20 ஓவரில் 179 ரன்கள் எடுத்தது. இதனால் இந்தப் போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து தொடரை கைப்பற்றியது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியில் நியூசிலாந்து […]

Finn Allen 4 Min Read
Finn Allen

IND vs AFG: கடைசி டி20…இந்தியா – ஆஃப்கானிஸ்தான் மோதல்..!

ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையே நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இறுதிப்போட்டி இரவு 7:00 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று தொடங்கவுள்ளது. மொஹாலி மற்றும் இந்தூர் மைதானத்தில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணியில் இளம் வீரர்கள் சிவம் துபே, ஜெய்ஸ்வால் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை வசப்படுத்தியுள்ளனர். இந்த தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை […]

#INDvAFG 3 Min Read
INDvAFG

மீண்டும் காயம்.. டி20 போட்டி பாதியிலேயே விட்டு வெளியேறிய கேன் வில்லியம்சன்..!

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. போட்டியில் முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து  அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 194 ரன்கள் எடுத்தனர். 195 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி  19.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து 173 ரன்கள் மட்டுமே எடுத்தன. இதனால் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. […]

kane williamson 5 Min Read

638 பந்தில் 404 ரன்… யுவராஜ் சாதனை முறியடித்த பிரகார் சதுர்வேதி..!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) 19 வயதுக்குட்பட்டோருக்கான உள்நாட்டுப் போட்டியான கூச் பெஹர் டிராபியின் இறுதிப் போட்டியில், கர்நாடக பேட்ஸ்மேன் பிரகார் சதுர்வேதி இன்று வரலாறு சாதனை படைத்துள்ளார். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி முதல் இன்னிங்சில் 380 ரன்கள் குவித்தது.  அதில் ஆயுஷ் மஹாத்ரே 145 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேசமயம், ஆயுஷ் சச்சின் 73 ரன்கள் குவித்தார். ஹர்திக் ராஜ் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு இதுதான் வேலை கண்டுக்காதீங்க… அமைச்சர் […]

CoochBehar Trophy 5 Min Read

IND vs AFG: தோனியின் பெரிய சாதனையை சமன் செய்த ரோஹித் சர்மா..!

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி நேற்று இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 26 பந்துகள் மீதமிருக்க 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியில் இந்தியாவுக்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷிவம் துபே அரைசதம் அடித்து அணியை வெற்றி பெற செய்தனர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம்  ரோஹித் ஷர்மா தோனியின் மிகப்பெரிய சாதனையை  […]

Dhoni 3 Min Read

சிவம் துபே, ஜெய்ஸ்வால் அதிரடி.. தொடரை கைப்பற்றிய இந்தியா ..!

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே இரண்டாவது டி20 போட்டி இந்த ஊரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட்  மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி  முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தன. இதில் அதிகபட்சமாக குல்பாடின்  57 ரன்களும், நஜிபுல்லா 23 ரன்களும், முஜீப் 21 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் […]

#INDvAFG 4 Min Read

தொடரை வெல்லுமா இந்தியா..? இன்று ஆப்கானிஸ்தானுடன் பலப்பரீட்சை..!

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான இரண்டாம் டி20 இன்று ஹோல்கர் கிரிக்கெட் மைதானம், இந்தூரில் வைத்து இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது. கடந்த  வியாழன் அன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதில் சென்னை சூப்பர் கிங்சின் சிங்கக்குட்டி ஆன சிவம் துபே ஆட்டமிழக்காமல்  5 பவுண்டரி, 2சிக்ஸருடன் 40 பந்துக்கு 60 ரன்கள் விளாசினார். அப்போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். அன்றைய போட்டியில் இந்தியாவின் பந்து […]

#INDvsAFG 4 Min Read

யுவராஜ் சிங், கோலி சாதனை பட்டியலில் இடம்பிடித்த சிவம் துபே..!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணிக்காக ஆல்ரவுண்டர் சிவம் துபே சிறப்பாக செயல்பட்டார். நேற்று முன்தினம் மொஹாலியில் உள்ள டி20 தொடரின் முதல் போட்டி ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், 4-வது இடத்தில் பேட்டிங் செய்த சிவம் துபே 40 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை விளாசி ஆட்டமிழக்காமல் 60 ரன்கள் எடுத்தார். முதல் டி20-யில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துபே ஆட்ட […]

Shivam Dube 4 Min Read

நான் திரும்பி வந்துட்டேனு சொல்லு! டி20-யில் களமிறங்கும் கிங் கோலி!

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதனுடைய முதல் போட்டி கடந்த 11-ஆம் தேதி மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற உள்ள இரண்டாவது போட்டயில் இந்தியா விளையாடுகிறது. இந்த இரண்டாவது போட்டி நாளை இந்தூரில் இருக்கும் ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. […]

#INDvsAFG 4 Min Read
ViratKohli

தங்க சங்கலியை விற்று கிரிக்கெட் கிட்! அம்மா குறித்து துருவ் ஜூரல் எமோஷனல்!

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது.  இந்த டி20 தொடரில் விளையாடி முடித்த பிறகு இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் தொடரில் விளையாடும் வீரர்கள் யார் யார் […]

#INDvENG 6 Min Read
dhruv jurel

இங்கிலாந்து டெஸ்ட் தொடர் – இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ!

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன்படி இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையிலான முதலாவது டி20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்தாண்டு ஜூன் மாதம் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கு முன்பாக இந்தியா விளையாடும் கடைசி 20 ஓவர் தொடர் […]

#INDvENG 5 Min Read
INDIA TEST TEAM

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆல்-ரவுண்டர் மிட்செல் சான்ட்னர்..!

உலகம் முழுவதும் பெரும் அழிவை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் மீண்டும் கிரிக்கெட் உலகில் நுழைந்துள்ளது. அதன் விளைவாக பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில் இருந்து நியூசிலாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் மிட்செல் சான்ட்னர் விலகியுள்ளார். இன்று காலை சான்ட்னருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதனால் முதல் போட்டியில் இருந்து வெளியேறினார். இதனை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. “பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டிக்காக மிட்செல் சான்ட்னர் […]

#Corona 5 Min Read
Mitchell Santner

ஹெலிகாப்டரில் என்ட்ரி கொடுத்த டேவிட் வார்னர்!

ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த டேவிட் வார்னர் அடிக்கடி ரசிகர்களை கவரும் வகையில் எதாவது செய்துகொண்டு இருக்கிறார் என்றே சொல்லலாம். கொரோனா பரவல் காலகட்டத்தில் எல்லாம் அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் ரீல்ஸ் செய்துகொண்ட வீடியோக்களை வெளியீட்டு வந்தார். அவருடைய வீடியோவும் அந்த சமயம் மிகவும் வைரலாகவும் செய்தது. அந்த வகையில், தற்போது கிரிக்கெட் விளையாடுவதற்காக டேவிட் வார்னர் ஹெலிகாப்டரில் என்ட்ரி கொடுத்த ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வார்னர்  தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் […]

#David Warner 4 Min Read
david warner helicopter

தோனி கிட்ட இருந்து அதை கத்துக்கிட்டேன்! ஷிவம் துபே ஓபன் டாக்!

நேற்று (ஜனவரி 11) மொஹாலியில் ஆப்கானிஸ்தானு எதிராக நடந்த முதல் டி20 போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்திய கிரிக்கெட் வீரர் ஷிவம் துபே  40 பந்துகளில் 60* ரன்கள் எடுத்ததற்காக ஆட்ட நாயகன் ஆனார். இந்திய அணிக்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில், கடைசி வரை களத்தில் நின்று  17.3 ஓவர்களில் சிவம் துபே இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். இதனையடுத்து போட்டி முடிந்த பிறகு பேசிய […]

#INDvsAFG 5 Min Read
Shivam Dube about ms dhoni

சாதாரணமான விஷயம் தான்! ரன் அவுட் குறித்து பேசிய ரோஹித் சர்மா!

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. முதலில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழப்பிற்கு  158 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 17.3 ஓவரில் 159 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் […]

#INDvsAFG 5 Min Read
rohit sharma

அதிரடி காட்டிய சிவம் துபே…இந்திய அணி அபார வெற்றி ..!

இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையே முதல் டி20 மொஹாலியில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி  20 ஓவர் முடிவில்  5 விக்கெட்டை இழந்து 158 ரன்கள் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் அணியில் அதிக பட்சமாக முகம்மது நபி 2 பவுண்டரி,  3 சிக்ஸர்களுடன் 27 பந்துகளில் 42 ரன்களை எடுத்தார். இந்தியா அணியில் அக்சர் படேல், முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டை எடுத்தனர். […]

#INDvsAFG 5 Min Read

பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா ..159 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்..!

இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையே முதல் டி20 மொஹாலியில் உள்ள பிந்த்ரா மைதானத்தில் 7 மணிக்கு  தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான் இருவரும் களமிறங்கினர். இவர்களின் நிதானமான ஆட்டம் அணிக்கு நல்ல தொடக்கமாக இருந்தது. இருவரின் கூட்டணியில் 50 ரன்களை எட்டிய போது அந்த அணியன் முதல் விக்கெட்டை அக்சர் படேல் கைப்பற்றினர். இதனால் ரஹ்மானுல்லா குர்பாஸ் 23 ரன்னில் […]

#INDvsAFG 4 Min Read

INDvsAFG : டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு!

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டி இன்று மொஹாலியில் இருக்கும் பிந்த்ரா மைதானத்தில்  தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை  தேர்வு செய்துள்ளது. இந்திய  வீரர்கள் ரோஹித் சர்மா(கேப்டன்), சுப்மன் கில், திலக் வர்மா, ஷிவம் துபே, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரின்கு சிங், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் […]

#INDvsAFG 5 Min Read
Rohit Sharma

INDvsAFG: முதல் டி20 போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு இல்லையா?

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டி இன்று மொஹாலியில் இருக்கும் பிந்த்ரா ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.  இன்று நடைபெறவுள்ள போட்டிக்காக இரண்டு அணியை சேர்ந்த வீரர்கள் பயிற்சி எடுத்து வருகிறார்கள். நவம்பர் 2022க்குப் பிறகு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் எந்த டி20 போட்டிகளிலும் விளையாடவில்லை. அதனை தொடர்ந்து நீண்ட மாதங்களுக்கு பிறகு ஆப்கானிஸ்தான் […]

#INDvsAFG 5 Min Read
sanju samson