638 பந்தில் 404 ரன்... யுவராஜ் சாதனை முறியடித்த பிரகார் சதுர்வேதி..!இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) 19 வயதுக்குட்பட்டோருக்கான உள்நாட்டுப் போட்டியான கூச் பெஹர் டிராபியின் இறுதிப் போட்டியில், கர்நாடக