நேற்று நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி 6-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த உலகக்கோப்பையில் அதிக ரன்கள் எடுத்து தொடர் ஆட்டநாயகன் விருதை கோலி வென்றார். கோலி 11 இன்னிங்ஸ்களில் 95.62 சராசரியுடன் 765 ரன்கள் எடுத்தார். இதுவரை உலகக்கோப்பையில் எந்த வீரரும் 700 ரன்களை கடந்தது இல்லை. கடந்த 2003 -ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் சச்சின் 673 ரன்கள் அடித்து இருந்திருந்தது அதிகபட்ச ரன்களாக இருந்தது. இந்த உலகக்கோப்பையை சிறப்பாக தொடங்கிய […]
2023 ஐசிசி ஒருநாள் உலக கோப்பை இறுதி போட்டியில், முதலில் களமிறங்கிய இந்திய அணி, 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது. இதில் கே.எல்.ராகுல் 66 ரன்களும், விராட் கோலி 54 ரன்களும், கேப்டன் ரோஹித் ஷர்மா 47 ரன்களும் எடுத்தனர். இதனால் ஆஸ்திரேலியாவிற்கு 241 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை அடைய ஆக்ரோஷத்துடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, அதிரடியாக விளையாட்டைத் தொடங்கியது. இதில் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் […]
நடப்பாண்டுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள், நாக்-அவுட் சுற்றுகளில் சிறப்பாக செயல்பட்டு, தோல்வியே இல்லாமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி கோப்பையை நழுவவிட்டு 130 கோடி பேரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த தோல்வி சோகத்தில் இருந்து ரசிகர்கள் மற்றுமின்றி இந்தியர்கள் இன்னும் மீளமுடியாமல் கவலையில் உள்ளனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி நடைபெற்றது. இதில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பேட் கம்மிங்ஸ் […]
நடப்பு ஆண்டிற்கான உலகக்கோப்பை இறுதிப்போட்டியானது, மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதியது. ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்றதால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யக் களமிறங்கியது. அதன்படி, தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடினார். பின் 47 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து சுப்மன் கில் (4), ஸ்ரேயாஸ் ஐயர் (4), ஜடேஜா (9) என அடுத்தடுத்து அவுட் ஆகி அணிக்கு ஏமாற்றத்தை அளித்தனர். […]
இந்தியாவின் உலகக்கோப்பை பயணம் கடந்த அக்டோபர் 8-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முடிந்தது. லீக் ஆட்டத்தில் முதல் போட்டியாக ஆஸ்திரேலியாவை இந்திய அணி எதிர்கொண்டது. அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து உலகக்கோப்பையின் முதல் வெற்றியை இந்திய அணி பதிவு செய்தது. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆறாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. ஆஸ்திரேலிய […]
நேற்று (நவம்பர் 19) அன்று குஜராத், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொண்ட உலககோப்பை 2023-இன் இறுதியாட்டம் நடைபெற்றது. இந்த தொடரில் அதுவரையில் தோல்வியே கண்டிராத அணியாக இருந்த ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதி போட்டியிலும் நிச்சயம் வெற்றி பெரும் என்ற நம்பிக்கையுடனும், ஏற்கனவே லீக் தொடரில் வெற்றி பெற்ற கூடுதல் நம்பிக்கையுடன் இந்திய ரசிகர்கள் போட்டியை காண ஆரம்பித்தனர். உலகக் கோப்பையை வென்றது சர்வதேச கிரிக்கெட்டின் உச்சம்.! […]
இந்த ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடர் ஆனது மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் இந்த தொடரில் விளையாடிய 9 லீக் போட்டிகளில் ஒன்றிலும் கூடத் தோல்வியடையாத இந்தியா அணி, எதிர்பாராத விதமாக இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராகத் தோல்வியைத் தழுவியது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்யக் களமிறங்கியது. இதில் ரோஹித் ஷர்மா 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, சுப்மன் கில், ஸ்ரேயாஸ் […]
உலக டென்னிஸ் தரவரிசையில் முன்னணியில் உள்ள வீரர்களுக்கான 2023 நிட்டோ ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் போட்டியானது, இத்தாலியில் உள்ள டுரினில் நடைபெற்றது. நவம்பர் 12ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை நடைபெற்ற இந்த தொடரில் ஒற்றையர் பிரிவில் 9 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் 5 மற்றும் 4 பேர் கொண்ட 2 அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். இந்த தொடருக்கான இறுதிப்போட்டி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் அரையிறுதிப் போட்டியில் ஸ்பானிஷ் வீரர் கார்லோஸ் அல்கராஸை வீழ்த்தி, செர்பிய […]
இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 240 ரன்களுக்கு சுருண்டது. கே.எல் ராகுல் 66 ரன்களும், விராட் கோலி 54 ரன்களும், ரோகித் சர்மா 47 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டை பறித்தனர். 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. அதன்படி […]
நடப்பு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதியது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் இறங்கிய இந்திய அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 240 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டையும், ஹேசில்வுட், பாட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டையும், ஜம்பா, மேக்ஸ்வெல் தலா 1 விக்கெட்டையும் பறித்தனர். 241 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 47 ரன்களுக்கு […]
இன்று நடைபெற்ற நடப்பு உலகக்கோப்பைக்கான இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆறாவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது. நடப்பு உலகக்கோப்பைக்கான தொடர் ஆட்டநாயகன் விருதுக்கு அரையிறுதிக்கு தகுதி பெற்ற நான்கு அணிகளில் இருந்து ஒன்பது வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 4 இந்திய வீரர்களும், 2 ஆஸ்திரேலிய வீரர்களும், 2 நியூஸிலாந்து வீரர்களும் மற்றும் ஒரு தென்னாப்பிரிக்கா வீரர் இருந்தனர். இந்தியாவை வீழ்த்தி… 6-வது முறையாக கோப்பையை முத்தமிட்ட ஆஸ்திரேலியா ..! […]
நடப்பு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதியது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய முதல் ரோஹித் அதிரடியாக விளையாட மறுபுறம் சுப்மன் கில் நிதானமாக விளையாடவந்தனர். இருப்பினும் 5-வது ஓவரின் 2-வது பந்தில் சுப்மன் கில் 4 […]
நடப்பு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதி வருகிறது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியின் டாஸ்க்கு முன் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலிக்கு […]
இன்று உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டம் குஜராத், அகமதாபாத், நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பேட்டிங்கிற்கு களமிறங்கினர். முதலில் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்களான சுப்மன் கில் கேப்டன் ரோகித் சர்மா நல்ல தொடக்கத்தை அளிக்க நினைத்தனர். ஆனால், சுப்மன் கில் 4 ரன்கள் எடுத்து வெளியேற, அடுத்து வந்த விராட் […]
உலகக்கோப்பை இறுதி ஆட்டம் இன்று குஜராத் , அகமதாபாத்தில் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் இந்திய அணி விளையாடி வருகிறது. விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் விளையாடி வருகையில், மைதானத்திற்குள் பாதுகாப்பை மீறி பாலஸ்தீன ஆதரவு கொண்ட ஒரு கிரிக்கெட் ரசிகர் ஒருவர் நுழைந்தார். உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாவலர்கள் அந்த ஒரு ரசிகரை வெளியேற்றினர். அதன் பிறகு குஜராத் போலீசார் கைது செய்தனர். […]
நடப்பு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலியா அணியும் மோதி வருகிறது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. டாஸ் தோல்வி: உலகக்கோப்பையில் இந்திய அணி இன்றைய இறுதிப் போட்டி உடன் சேர்த்து மொத்தமாக நான்கு முறை இறுதிப்போட்டியில் வந்துள்ளது. இதில் இரண்டு உலகக்கோப்பையில் டாஸ் இழந்துள்ளது. இந்திய அணி டாஸ் இழந்த 2011 மற்றும் 1983 இரண்டு […]
நடப்பு உலக கோப்பை இறுதி கட்டத்தை எட்டியது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலியா அணியும் மோதுகிறது. 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இறுதிப்போட்டியில் இவ்விருஅணிகள் மோதுகிறது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. 2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு […]
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடப்பு உலகக்கோப்பையின் இறுதி போட்டியில் மோதவுள்ளது. இப்போட்டி பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் ரோஹித் , ஷமி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சாதனை படைக்கவுள்ளனர். இந்தியாவின் வரலாறு சாதனை: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், மூன்றாவது உலகக் கோப்பையை கைப்பற்றுவார்கள். இதையடுத்து, ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் சொந்த மண்ணில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற […]
நடப்பு உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதவுள்ளது. இப்போட்டி பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. அதே ஆடுகளம்: நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியின் ஆடுகளம் முன்பு இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த லீக் போட்டியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்போட்டியில், இந்தியா 7 விக்கெட்டுகள் மற்றும் சுமார் 9.3 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த மைதானத்தில் சேஸிங் பேட்டிங் செய்யும் அணிக்கு சில நன்மைகள் உள்ளன. […]
நாளை நடைபெறவுள்ள ஐசிசி உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். “ஆஸ்திரேலியா 8 போட்டிகளில் வென்றுள்ளது. அவர்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடியுள்ளனர். மேலும் இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு தகுதியானவை. எங்களிடம் 2011 முதல் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பங்கு பெற்ற இரண்டு வீரர்கள் உள்ளனர். அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் இதுவரை விளையாடிய விதத்தையே தொடர விரும்புகிறோம். நாங்கள் லெவன் அணியை முடிவு செய்யவில்லை. இரண்டரை […]