2023 லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர், இந்தியாவின் ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ இன்டர்நேஷனல் மைதானத்தில் நவம்பர் 18ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. டிசம்பர் 9ம் தேதி வரை நடைபெரும் இந்த தொடரில் 15 லீக் போடீக்ளா உள்ளன. இதில் 3 போட்டிகள் முடிந்துள்ளது. மூன்றாவது போட்டியில் அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்நிலையில் இன்று நடைபெறும் நான்காவது ஆட்டத்தில் இர்பான் பதான் தலைமையிலான பில்வாரா […]
முதல் முறையாக டி20 தொடர் : ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டிகள் 2024 ஜனவரியில் நடைபெறயுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையிலான டி20 தொடரின் முதல் போட்டி மொஹாலியில் ஜனவரி 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. இரண்டாவது போட்டி ஜனவரி 14-ம் தேதி இந்தூரில் […]
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் ஆனது கடந்த நவம்பர் 18ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. டிசம்பர் 9ம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் மொத்தமாக 19 போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் தற்போது 15 லீக் போட்டிகளில் மூன்று போட்டிகள் முடிந்துள்ளது. அதன்படி, கடைசியாக நடந்த மூன்றாவது லீக் ஆட்டத்தில் ரோன் பிஞ்ச் தலைமையிலான சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணியும், சுரேஷ் ரெய்னா தலைமையிலான அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் நேருக்கு நேர் மோதியது. […]
சர்வதேச கிரிக்கெட்டில் மிக முக்கியமான ஒரு பெரிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருநங்கைகள் சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் விளையாட முடியாது என்று ஐசிசி அறிவித்துள்ளது. விளையாட்டின் ஒருமைப்பாட்டை பராமரிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இந்த முடிவை எடுத்துள்ளது. இதனால், பெண்கள் கிரிக்கெட்டில் இனி திருநங்கைகள் விளையாட முடியாது. அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய அறிவிப்பானது சர்வதேச பெண்கள் விளையாட்டின் நேர்மை மற்றும் […]
2026ம் ஆண்டுக்கான பீஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 36 அணிகள் 9 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ரவுண்ட்-ராபின் முறைப்படி போட்டியிட்டு வருகின்றன. அதன்படி, இந்திய அணி, கத்தார், குவைத் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதில் சுனில் சேத்ரி தலைமையாலான இந்திய அணி, உலக தரவரிசையில் 61வது இடத்தில் உள்ள கத்தாரை நேற்று (செவ்வாய்க் கிழமை) எதிர்கொண்டது. புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் […]
கடந்த நவம்பர் 19 ஞாயிற்றுக்கிழமை அன்று குஜராத், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டது. லீக் மற்றும் அரையிறுதி போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியே கண்டிராத அணியாக இருந்த இந்திய அணி இறுதி போட்டியில் தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறுதிப்போட்டியை காண்பதற்கு மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, நடிகர் ரஜினிக்காந்த், ஷாரூக்கான் உள்ளிட்டம் பல்வேறு […]
நடந்து முடிந்த உலகக்கோப்பையில் இலங்கை மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்தில் இருந்தது. இலங்கை அணி 9 போட்டிகளில் விளையாடிய போது 2-ல் மட்டுமே வெற்றி பெற்றது. 7 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. இந்த உலகக் கோப்பையில் இலங்கை தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் 102 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இலங்கையை பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்திலும், ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்கடித்தன. நெதர்லாந்து […]
2023 ஒருநாள் உலகக்கோப்பைக்குப் பிறகு கிரிக்கெட் விதிகளை ஐசிசி மாற்றியுள்ளது. போட்டியின் வேகத்தை அதிகரிக்க புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒரு போட்டியில் ஒரு ஓவர்முடித்து அடுத்த ஓவரைத் தொடங்க பந்துவீச்சாளர் 1 நிமிடம் மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும். மூன்று முறை அடுத்த ஓவரைத் தொடங்க பந்துவீச்சாளர் 1 நிமிடத்திற்கு மேல் எடுத்துக் கொண்டால் பந்துவீசும் அணிக்கு 5 ரன்கள் அபராதம் விதிக்கப்படும் என்று கிரிக்கெட் நிர்வாகக் குழு ஐசிசி அறிவித்துள்ளது. இந்த விதி தற்போது […]
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் ஒப்பந்தம் முடிவடைந்தது. டிராவிட் தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் விரைவில் முடிவெடுக்கலாம். 2023 உலகக்கோப்பையில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. இருப்பினும், இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்ததால் ஆஸ்திரேலியா ஆறாவது முறையாக சாம்பியன் ஆனது. இந்திய அணியின் தோல்விக்கு பிறகு ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா குறித்து சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்து வருகின்றனர். தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்: […]
இரண்டாவது சீசன் ’லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்’ தொடர் கடந்த நவம்பர் 18ம் தேதி ராஞ்சியில் தொடங்கியது. 6 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் 15 லீக் போட்டிகள், இரண்டு தகுதிச் சுற்றுகள், ஒரு எலிமினேட்டர் மற்றும் இறுதிப் போட்டி என மொத்தமாக 19 போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் பிற்பகல் போட்டிகளுக்கான தொடக்க நேரம் 3 மணி ஆகவும், மாலை போட்டிகளுக்கான தொடக்க நேரம் 6.30 மணியாகவும் இருக்கும். தற்போது வரை இரண்டு லீக் போட்டிகள் முடிந்துள்ளன. […]
உலகின் மிகப்பெரிய ஆண்கள் கால்பந்து போட்டியான பீஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2026ம் ஆண்டு நடைபெறவுள்ளது. சுமார் 48 அணிகள் இடம்பெறும் இந்த போட்டி 16 மைதானங்களில் நடைபெறும். இதில் தற்போது இரண்டாவது தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு 36 அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்த 36 அணிகளும் 9 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நான்கு அணிகளும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ரவுண்ட்-ராபின் முறையில் நவம்பர் 13 முதல் ஜூன் 11 வரை விளையாடும். இதில் ஒவ்வொரு […]
’லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்’ தொடரின் இரண்டாவது சீசன் கடந்த 18-ஆம் தேதி ராஞ்சியில் தொடங்கியது. இத்தொடர் அடுத்த மாதம் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 19 போட்டிகள் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு கெளதம் காம்பீரின் இந்தியா கேப்பிடல்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. மணிப்பால் டைகர்ஸ் வெற்றி: நேற்று மணிப்பால் டைகர்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே 2-வது போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் இறங்கிய 20 […]
ஆசிய கோப்பை விளையாடிய அணி: உலகக்கோப்பை முடிந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு உலகக்கோப்பைக்கு முன் விளையாடிய ஆசிய கோப்பை அணிகளில் இருந்து மாற்றங்களைச் செய்யாமல் 15 பேர் கொண்ட அணியைத் தேர்ந்தெடுத்துள்ளது. இந்த தொடரில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்தியாவை ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்திற்கு அழைத்துச் சென்ற ருதுராஜ் கெய்க்வாட், முதல் மூன்று டி20 போட்டிகளில் […]
வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல் ரவுண்டரான ஷகிப் அல் ஹசன், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து அதிகாரப்பூர்வமாக அரசியல் வாழ்க்கையில் நுழைந்திருக்கிறார். அதுவும், வங்கதேசத்தில் ஆளும் அவாமி லீக் கட்சியில் இணைந்து அடுத்த ஆண்டு ஜனவரி 7-ம் தேதி அங்கு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடவிருக்கிறார் என கூறப்படுகிறது. வங்கதேச கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சாகிப் அல் ஹசன், கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். சமீபத்தில், இவர் தலைமையில் வங்கதேச அணி நடந்து முடிந்த […]
2023 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது இந்த போட்டியில்ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் இந்தியாவின் கனவு தகர்க்கப்பட்டு ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய அணி உலக சாம்பியன் ஆனது. தோல்விக்கு நடுவர் ரிச்சர்ட் கேட்டில்பரோ காரணம்: இந்திய அணியின் தோல்விக்கு நடுவர் ரிச்சர்ட் கேட்டில்பரோ காரணம் என ரசிகர் ட்ரோல் செய்து வருகின்றனர். இறுதிப் போட்டியில் கெட்டில்பரோவின் சில முடிவுகள் […]
உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி படுதோல்வி அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தோல்வியை தாங்கமுடியாமல் இரண்டு ரசிகர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேற்கு வங்கத்தில் உள்ள பங்குரா மற்றும் ஒடிசாவின் ஜாஜ்பூர் ஆகிய இடங்களில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் மேற்கு வங்கத்தில் உள்ள பங்குராவின் பெலியத்தோர் காவல் நிலையப் பகுதியில் உள்ள திரையரங்கு அருகே ராகுல் லோகர் (23) என்ற இளைஞர் தற்கொலை […]
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த டி20 தொடர் வருகின்ற 23-ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 3-ம் தேதி வரை 5 நகரங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில் பிசிசிஐ 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளது. டி20 போட்டிக்கு கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். முதல் மூன்று போட்டிகளுக்கு ருதுராஜ் கெய்க்வாட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ராய்பூர் மற்றும் பெங்களூருவில் நடைபெறும் கடைசி இரண்டு டி20 போட்டிகளுக்கு […]
உலகக்கோப்பையில் பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடி 9 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றியும், 5 போட்டிகளில் தோல்வியையும் தழுவி புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்து அரையிறுதி தகுதிக்கான வாய்ப்பை இழந்து வெளியேறியது. இதைத்தொடர்ந்து கேப்டன் பாபர் ஆசாமும் கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். பின்னர் பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக ஷஹீன் அப்ரிடியும், டெஸ்ட் கேப்டனாக ஷான் மசூத் நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் […]
நேற்று நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி 6-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த உலகக்கோப்பையில் அதிக ரன்கள் எடுத்து தொடர் ஆட்டநாயகன் விருதை கோலி வென்றார். கோலி 11 இன்னிங்ஸ்களில் 95.62 சராசரியுடன் 765 ரன்கள் எடுத்தார். இதுவரை உலகக்கோப்பையில் எந்த வீரரும் 700 ரன்களை கடந்தது இல்லை. கடந்த 2003 -ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் சச்சின் 673 ரன்கள் அடித்து இருந்திருந்தது அதிகபட்ச ரன்களாக இருந்தது. இந்த உலகக்கோப்பையை சிறப்பாக தொடங்கிய […]
2023 ஐசிசி ஒருநாள் உலக கோப்பை இறுதி போட்டியில், முதலில் களமிறங்கிய இந்திய அணி, 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது. இதில் கே.எல்.ராகுல் 66 ரன்களும், விராட் கோலி 54 ரன்களும், கேப்டன் ரோஹித் ஷர்மா 47 ரன்களும் எடுத்தனர். இதனால் ஆஸ்திரேலியாவிற்கு 241 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை அடைய ஆக்ரோஷத்துடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, அதிரடியாக விளையாட்டைத் தொடங்கியது. இதில் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் […]