நாளை இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்தது.இந்திய அணிக்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயம் செய்தது.323 ரன்களை இலக்காக கொண்டு களமிரங்கிய இந்திய அணி ,கேப்டன் கோலி ,துணை கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோரின் அதிரடியில் 42.1 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து […]
இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கங்குலியின் சாதனையை முறியடித்து சச்சின் சாதனையை தவறவிட்டுள்ளார். இந்தியா , வெஸ்ட் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் போட்டியில் 8 விக்கெட் இந்தியா வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இதில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 117 பந்துகளில் 152 ரன்கள் எடுத்தார்.அதில் 15 பவுண்டரியும் , 8 சிக்ஸரும் அடித்து அசத்தினார். தற்போது ரோஹித் சர்மா 194 சிக்ஸர்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். […]
விராட் கோலி சதம் மூலமாக பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்தது.இந்திய அணிக்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயம் செய்துள்ளது.323 ரன்களை இலக்காக கொண்டு களமிரங்குகிறது இந்தியா. 322 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ஹோலி ,துணை கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோரின் அதிரடியில் 42.1 ஓவர்களில் […]
கவுகாத்தியில் நடந்து வரும் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 88 பந்துகளில் சதம் அடித்ததன் மூலம் பல்வேறு உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். கவுகாத்தியில் இந்தியா, மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத்தீவுகள் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் குவித்தது. இதையடுத்து 323 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்கைத் […]
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் இந்தியா வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இரண்டு டெஸ்டிலும் அந்த அணி 3 நாளுக்கு மேல் தாக்குப்பிடிக்கவில்லை. அடுத்ததாக இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது ஆட்டம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் […]
அசாம் மாநிலம் கவுகாத்தில் வெஸ்ட் இண்டிஸ்-இந்தியா விளையாடும் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியTது நிலையில் இந்திய அணி டாஸ் வென்றது.இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார்.அதனால் வெஸ்ட் இண்டிஸ் பேட்டிங்க் செய்தது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ரன்கள் எடுத்துள்ளது. களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக […]
இந்திய முன்னாள் அதிரடி வீரர் விரேந்திர சேவாகின் 40வது பிறந்த தினத்தன்று பலரும் சேவாகுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர், ஹர்பஜன் சிங், சேவாகை தங்கள் கால ரிச்சர்ட்ஸ் என்று புகழாரம் சூட்டினார், ஆனாலும் சேவாகின் லட்சிய ஆளுமை, கதாநாயக வீரர் சச்சின் வாழ்த்து கிடைப்பது போலாகுமா?ஆகவே சச்சின் ட்வீட்டில் ருசிகரமாகப் பதிவிட, அதை விஞ்சும் வகையில் சேவாக் பதில் ருசிகர ட்வீட் பதிவிட்டுள்ளார். சச்சின், சேவாகுடன் தான் சேர்ந்திருக்கும் படத்தை வெளியிட்டு தன் ட்வீட்டில் “141.211416441116464; இது ஜிபிஎஸ் […]
அசாம் மாநிலம் கவுகாத்தில் வெஸ்ட் இண்டிஸ்-இந்தியா விளையாடும் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியTது நிலையில் இந்திய அணி டாஸ் வென்றது.இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார்.அதனால் வெஸ்ட் இண்டிஸ் பேட்டிங்க் செய்தது. இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணியின் ஹெட்மயர் சதம் அடித்தார்.இவருடைய சதத்தால் அணியின் ஸ்கோர் சற்று உயர்ந்தது.இருந்தாலும் இந்திய அணியின் பந்து வீச்சை சமளிக்க முடியாமல் 106 ரன்களில் ஆட்டமிழந்தார் ஹெட்மயர். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் […]
மேற்கிந்திய தீவுகள் அணிக்கான டெஸ்ட் தொடரை கைபற்றிய நிலையில் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வெற்றி பெறுமா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் கவுகாத்தியில் தொடங்கியது. அசாம் மாநிலம் கவுகாத்தில் வெஸ்ட் இண்டிஸ்-இந்தியா விளையாடும் ஒருநாள் போட்டி இன்று தொடங்கிய நிலையில் இந்திய அணி டாஸ் வென்றது.இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார்.அதனால் வெஸ்ட் இண்டிஸ் பேட்டிங்க் செய்தது. இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணியின் ஹெட்மயர் சதம் அடித்தார்.இவருடைய சதத்தால் அணியின் […]
மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கான டெஸ்ட் தொடரை கைபற்றிய நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோஹ்லி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா, அம்பதி ராயுடு, ரிஷப் பந்த், தோனி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சாஹல், உமேஷ் யாதவ், முகமது ஷமி, சையது கலீல் அகமது ஆகியோருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கான […]
விஜய் ஹசாரே தொடரின் ஒரு போட்டியில் தொடர்ந்து பவுன்சர்களாக வீசி சிராஜ் வம்புக்கு இழுக்க, அதனை எதிர்கொண்ட ப்ரித்வி ஷா பேட்டால் பதில் கூறியுள்ளார். முதல் போட்டியிலேயே சதம் அடித்த அவர், மொத்தம் 237 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை பெற்று கவனத்தை ஈர்க்க வைத்தார். சிறிய வயதிலேயே அவரது பேட்டிங் அபாரமாக உள்ளதாக முன்னாள் வீரர்கள் பலர் கூறியிருந்தனர். இந்நிலையில், தற்போது மும்பை அணிக்காக விளையாடி வரும் ப்ரித்வி ஷா, ஹைத்ராபாத் அணிக்கு எதிரான […]
உத்தரப் பிரதேசத்தில் இருந்து ஏராளமான இளைஞர்கள் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள், அவர்களுக்கு இடையூறாக நான் இருந்துவிடக்கூடாது என்று உருக்கமாகக் கூறி இந்திய வீரர் பிரவீன் குமார் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார். உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரைச் சேர்ந்த பிரவீன் குமார். மிதவேகப்பந்துவீச்சாளரான பிரவீன் குமார் கடந்த 2007-ம் ஆண்டு, நவம்பர் 18-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார். ஏறக்குறைய 5 ஆண்டுகள் வரை இந்திய அணியில் […]
அதிரடி தொடக்க வீரரும், பல்வேறு சாதனைகள் செய்தவருமான வீரேந்திர சேவாகிற்கு இன்று 40-வது பிறந்தநாளாகும். மேற்கிந்தியத்தீவுகள் ஜாம்பவான் விவியன் ரிச்சார்ட்ஸுடன் ஒப்பிட்டு சேவாக்கை வாழ்த்தியுள்ளார் ஹர்பஜன் சிங். இந்திய அணியின் அதிரடி தொடக்கத்துக்கு பெயர் பெற்றவரும், சச்சினின் பிரதி என வர்ணிக்கப்படும் வீரேந்திர சேவாக்கிற்கு இன்று 40-வது பிறந்தநாளாகும். டெல்லி நஜாப்கார்கின் நவாப்(சேவாக் பிறந்தஇடம்) என்று அழைக்கப்படும் சேவாக் தனது அதிரடியான பேட்டிங்கால் உலக அணிகளை மிரட்டினார் என்றால் மிகையில்லை. 14 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடிய […]
ஜிம்பாப்வே, வங்கதேச அணிகள் இன்று மிர்பூரில் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் சந்திக்கும் நேரத்தில் வங்கதேச கேப்டன் மஷ்ரபே மோர்டசா அலட்சியம் காட்ட வேண்டாம் என்று தன் அணியினரை எச்சரித்துள்ளார். இரு அணிகளும் 69 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இதுவரை மோதியுள்ளன, இதில் வங்கதேசம் தன் நாட்டில் 27 போட்டிகளிலும் வெளியெ 13 போட்டிகளிலும் ஜிம்பாப்வேயை வென்றுள்ளது. ஒருநாள் போட்டிகளில் வங்கதேசத்துக்க்கு எதிராக அதிக ரன்கள் எடுத்தவர் பிரெண்டன் டெய்லர் இவர் 46 இன்னிங்ஸ்களில் 1222 ரன்கள் எடுத்துள்ளார். […]
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி டக்வத் லூயிஸ் முறைப்படி வெற்றி பெற்றுள்ளது. பல்லேகலை மைதானத்தில் இடம்பெற்ற இன்றைய போட்டியின் டாஸ்ஸில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.இதனால் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 7விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்தது.அதிகபட்சமாக தசுன் சானக 66 ரன்களும் நிரோஷன் திக்வெல்ல 52 ரன்களும் எடுத்தனர்.இங்கிலாந்து அணியின் முஈன் அலி 55 ரன்கள் கொடுத்து 02 விக்கட்டுக்களை வீழ்த்தினார். 274 ரன்கள் எடுத்தல் […]
அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் ஏலம் தொடங்குவதற்கு முன்பே, விக்கெட் கீப்பர் குயின்டோன் டி காக்கை பெங்களூரு அணி, மும்பைக்கு விற்றுள்ளது. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் குயின்டோன் டி காக். இவர் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ் சர்ஸ் அணிக்காக விளையாடினார். 8 போட்டிகளில் அதிரடியாக விளையாடிய டி காக், 201 ரன்கள் எடுத்திருந்தார்.கடந்த ஆண்டு நடந்த ஏலத்தில் ரூ.2.8 கோடிக்கு பெங்களூரு அணி அவரை வாங்கியிருந்தது.இந்நிலையில், ஏலத்தில் வாங்கிய அதே […]
இந்திய கிரிக்கெடின் கடவுள் என அழைக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர்.இவரும் மேற்கிந்திய தீவுகளின் நட்சத்திர பேட்ஸ்மேன் பிரைன் லாராவும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் அவ்வப்போது சந்தித்து கொள்வது வழக்கம்.அதேபோல் ஒரு சர்ப்ரைஸ் விசிட்டை சச்சின் வீட்டிற்கு அடித்திருக்கிறார் லாரா. நேற்று சச்சினிடம் சொல்லாமல் திடீர் என்று அவரது வீட்டிற்கு சென்றிருக்கிறார் பிரைன் லாரா. இதை சற்றும் எதிர்பார்க்காத சச்சின் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போனார்.லாராவை வரவேற்கும்படியான அவருடன் இருக்கும் ஃபோட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சச்சின் பதிவிட்டுள்ளார். […]
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அசார் அலி ரன் அவுடான விதம் கிரிக்கெட் வரலாற்றில் அரிதான ஒரு நிகழ்வாக கருதப்படுகிறது. பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 282 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.இந்நிலையில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பாகிஸ்தானின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டுகள் மளமளவெனச் சரிந்தன. இதனையடுத்து ஆஸ்திரேலியாவை 145 ரன்களுக்குள் […]
இந்திய புக்கிகளே எந்த ஒரு கிரிக்கெட் ஆட்டமாக இருந்தாலும் அதில் ஊழல் நிரம்பிய பெரிய சூதாட்டக்காரர்கள் பெரும்பாலும் இருக்கின்றனர் என்று ஐசிசி அதிர்ச்சித் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது. இஹ்நிலையில் தான் இந்த வாரத் தொடக்கத்தில் சனத் ஜெயசூரியா ஐசிசி ஊழல் தடுப்பு விதிமுறைகளை மீறியதாக 2க்கும் மேற்பட்ட பிரிவுகளில் குற்றம்சாட்டப்பட்ட வீரர்களில் உயர்மட்ட வீரராகத் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயசூரியா சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு இல்லாவிட்டாலும், விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுத்தது மற்றும் விசாரணையை தாமதப்படுத்துவது, அதுமட்டுமல்லாமல் […]
2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் அபுதாபியில் தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. பகர் சமான், சர்ப்ராஸ் அகமதின் பொறுப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 282 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லயன் 4 விக்கெட்டு வீழ்த்தினார். இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில்145 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் சார்பில் […]