விளையாட்டு

கோப்பையை வெல்ல போகும் அணி எது? இரு அணிகளின் வெற்றி வியூகம் இதோ!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் கொல்கத்தா அணியும், ஹைதராபாத் அணியும் நாளை மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச்-22ம் தேதி தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வந்தது தற்போது இறுதி போட்டியை நெருங்கி உள்ளது. 14 அணிகளில் சிறப்பாக விளையாடிய இரு அணிகளான ஹைதராபாத் அணியும், கொல்கத்தா அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதில் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட சென்னை அணியும், மும்பை அணியும் பிளே-ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி […]

IPL2024 10 Min Read
IPL Final

பாகிஸ்தான் கண்டிப்பா ஃபைனல் விளையாடுவாங்க ..இதுதான் காரணம் ! – ஷாஹித் அப்ரிடி

ஷாஹித் அப்ரிடி : டி20 உலகக்கோப்பையின் தூதரில் ஒருவரான ஷாஹித் அப்ரிடி, பாகிஸ்தான் அணி தான் இந்த உலகக்கோப்பையில் எனக்கு பிடித்தமான அணி என்றும் அவர்கள் இறுதி போட்டிக்கும் செல்வார்கள் என சில காரணங்களையும் கூறி இருக்கிறார். வரவிற்கும் இந்த ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் வருகிற ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள போகும் 20 அணிகளும் தங்களது வீரர்களின் […]

Ambassadar 6 Min Read
Shahid Afridi

கோப்பை கேகேஆருக்கு தான் ..! அடித்து கூறும் முன்னாள் சிஎஸ்கே வீரர்!

மாத்தியூ ஹெய்டன் : நாளை நடக்கப்போகும் ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் கொல்கத்தா அணி தான் கோப்பையை வெல்லும் என சில காரணங்களை வைத்து மாத்தியூ ஹெய்டன் கூறி இருக்கிறார். நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் நாளை சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு கொல்காத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதவுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் லீக்கில் ஒரு போட்டி, குவாலிபயர்-1 என 2 முறை […]

IPL2024 5 Min Read
Matthew Hayden

‘அம்மா சொன்ன அந்த வார்த்தை தான் …’ ! புல்லரிக்கும் விஷயத்தை பகிர்ந்த பேட் கம்மின்ஸ் !

பேட் கம்மின்ஸ் : ஹைதரபாத் அணியின் கேப்டனான பேட் கம்மினிஸ் தனது அம்மா அவரிடம் சொன்ன வார்த்தைகளை தற்போது தி டெஸ்ட் சீசன் தொடரில் பகிர்ந்துள்ளார். ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியின் புதிய கேப்டனான பேட் கம்மின்ஸ் இந்த தொடரில் தனது அணியை சிறப்பாக வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறார். அதற்கு உதாரணம் தான் 8 வருடங்கள் இறுதி போட்டிக்கு தகுதி பெறாமல் இருந்த ஹைதராபாத் அணியை இந்த தொடரில் இறுதி போட்டிக்கு கொண்டு சென்றுருக்கிறார். எந்த […]

#Pat Cummins 5 Min Read
Pat Cummins with his mother

பெங்களூர் ரசிகர்களால் தான் உலகக்கோப்பையில் இடம்பிடித்தேன்! தினேஷ் கார்த்திக் எமோஷனல்!

தினேஷ் கார்த்திக் : 2022 உலகக்கோப்பையில் பெங்களூர் ரசிகர்களால் தான் இந்திய அணியில் இடம் பெற்றேன் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட்  வீரர் தினேஷ் கார்த்திக் ஏற்கனவே, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்தார். ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் தினேஷ் கார்த்திக் நடப்பாண்டில் (2024)  ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த நிலையில், பெங்களூர் அணியில் இருந்து விடைபெற்றது குறித்து தினேஷ் கார்த்திக் […]

2022 World Cup 6 Min Read
dinesh karthik

குத்திகாட்டியவருக்கு பதிலடி கொடுத்த சின்ன ‘தல’ ! மரியாதை நிமுத்தமாக ட்வீட்டை நீக்கிய ரெய்னா?

சுரேஷ் ரெய்னா : பாகிஸ்தானின் நிருபர் ஒருவரின் டீவீட்டுக்கு தக்க பதிலடி ரிப்ளேவை ரெய்னா கொடுத்துள்ளார், பின்பு அந்த டீவீட்டை டெலீட் செய்துள்ளார். ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024 தொடருக்கான ஏற்பாடுகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பைக்கு தூதராக (Ambassador) ஜமாய்க்காவின் தடகள வீரர் உசைன் போல்ட், யுவராஜ் சிங், க்றிஸ் கெயில் உள்ளிட்டோர் அறிவிக்கப்பட்டனர். தற்போது, மேலும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான ஷாஹித் அஃப்ரிடியும் இவர்களை தொடர்ந்து புதிய தூதரக ஐசிசியால் அறிவிக்கப்பட்டார். […]

Ambassador 6 Min Read

இது ஐசிசி கீதம் இல்லை … இந்திய கீதம் !! கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்!!

ஐசிசி :  ஐசிசி வெளியிட்டுள்ள புதிய கீதத்தில் (Anthem) இந்திய அணிக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஐசிசி (ICC) எப்பொழுதும் இது போல சர்வதேச தொடரை தொடங்குவதற்கு முன்பு எல்லா அணிகளையும், கிரிக்கெட்டையும், கிரிக்கெட் ரசிகர்களையும் ஒன்றிணைக்கும் வகையில் கீதம் (Anthem) ஒன்றை வெளியிடுவார்கள். அந்த வகையில் நேற்று முன்தினம் ஐசிசி கீதம் ஒன்றை வெளியிட்டனர். 3 நிமிடம் கொண்ட அந்த கீதத்தை உலக புகழ் கிராமி விருது (Grammy-winning composer) […]

ICC 6 Min Read
ICC Anthem

ஹர்திக் பாண்டியாவின் பெயரை தூக்கிய மனைவி! ஒரு வேளை இருக்குமோ?

ஹர்திக் பாண்டியா : கருத்துவேறுபாடு காரணமாக ஹர்திக் பாண்டியாவும் அவருடைய மனைவியும் விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவும், அவருடைய மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாக பரவும் செய்தி தான் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இப்படியான ஒரு செய்தி பரவுவதற்கான முக்கிய காரணமே நடாஷா ஸ்டான்கோவிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த தனது கணவரின் பெயரை நீக்கியது தான். அது மட்டுமின்றி, மும்பை கேப்டனாக பொறுப்பேற்று ஹர்திக் பாண்டியா […]

#Hardik Pandya 4 Min Read
hardik pandya Natasa Stankovic

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!

IPL2024:  ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் போட்டியில் 2-வது குவாலிபயர் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. இப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். இந்த போட்டி சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெற்றது. அதன்படி முதலில் களம் இறங்கிய ஹைதராபாத் […]

IPL2024 6 Min Read
SRHvRR

கிரிக்கெட்டில் வாயை மூடிக்கொண்டு விளையாட வேண்டும் ! ஆர்சிபியை விமர்சித்த க்ரிஷ் ஸ்ரீகாந்த்!!

க்ரிஷ் ஸ்ரீகாந்த் : ஆர்சிபி அணி, ராஜஸ்தான் அணியிடம் எலிமினேட்டர் போட்டியில் தோல்வியடைந்ததை தொடர்ந்து ஸ்ரீகாந்த் ஆர்சிபி அணியை விமர்சித்து பேசி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் கடந்த 19-ம் தேதி நடந்த லீக் போட்டியில் சென்னை அணியும், பெங்களூரு அணியும் மோதியது. இந்த போட்டியில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற சூழ்நிலை இருந்த போது பெங்களூரு அணி, சென்னை அணியை 27 ரன்கள் […]

Anirudha Srikkanth 5 Min Read
Krish Srikkanth

ராகுல் கொடுத்த அட்வைஸ் !! கோச் பதவியே வேண்டாம் .. மனம் திறந்த ஜஸ்டின் லாங்கர் !

ஜஸ்டின் லாங்கர் : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரின் பதிவியை குறித்தும் அதன் அழுத்தம் குறித்தும் ஜஸ்டின் லாங்கர் கூறி இருக்கிறார். டி20 உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்படுவதற்கு ராகுல் ட்ராவிட்டுக்கு இணையான ஒரு பயிற்சியாளரை தேடும் பணியில் பிசிசிஐ தற்போது தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக கிரிக்கெட் ஜாம்பவான்களின் பலரது பெயர்கள் அடிப்பட்டு கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளராகவும், ஐபிஎல் தொடரின் லக்னோ சூப்பர் […]

Australia 5 Min Read
Justin Langer

இந்தியாவின் பயிற்சியாளராக ஆஸ்ரேலியா வீரரா? விளக்கம் கொடுத்த ஜெய் ஷா!

பிசிசிஐ : இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஆஸ்ரேலியா முன்னாள் வீரர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக வெளியான செய்தி உண்மை இல்லை என ஜெய் ஷா தெரிவித்துள்ளார். முன்னாள் வீரர் ராகுல் ட்ராவிட் 50 ஓவர்கள் போட்டியில் இந்திய ஆண்கள் அணியின் பயிற்சியாளராக பணியாற்றி வந்த நிலையில், வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு அவருடைய பயிற்சி காலம் முடிந்துவிடும். எனவே, அவருக்கு அடுத்ததாக எந்த வீரர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக யார் வருவார் […]

BCCI 5 Min Read
Jaisha

வங்கதேசத்தை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றிய அமெரிக்கா ..!

சென்னை : நடைபெற்று வந்த அமெரிக்காவுடனான டி20 சுற்று பயணத்தொடரில் 2-வது போட்டியிலும் தோல்வியடைந்தது வங்கதேச அணி. வங்கதேச அணி அமெரிக்காவில் டி20 சுற்று பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். நடைபெற்ற முதல் டி20 போட்டியில் அமெரிக்கா அணி வங்கதேச அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து 2-வது போட்டியாக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. இதனால் பேட்டிங் செய்ய களமிறங்கிய […]

#Bangladesh 5 Min Read
USAvsBAN

வெளியேற்ற காத்திருக்கும் ராஜஸ்தான் .. பொறியில் சிக்குமா ஹைதராபாத்? இரு அணிகளின் வியூகம் இதுதான் !

சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டிக்கு நுழையும் குவாலிபயர்-2 போட்டி இன்று நடைபெற உள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதி போட்டியை நெருங்கியுள்ளது, இந்த இறுதி போட்டிக்கு முதல் அணியாக ஏற்கனவே கொல்கத்தா அணி ஹைதரபாத் அணியை குவாலிபயர் முதல் போட்டியில் வெற்றி பெற்று சென்றுள்ளது. அதே போல இன்று இறுதி போட்டிக்கு தகுதி பெரும் 2-வது அணியாக தகுதி பெற இன்று ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளது. இன்று நடைபெறும் […]

IPL2024 8 Min Read
SRHvRR

கோப்பையை வெல்ல விராட் கோலி ஆர்சிபியை விட்டு வெளியேற வேண்டும் – கெவின் பீட்டர்சன் !!

சென்னை : விராட் கோலி கோப்பையை வெல்ல தகுதியானவர் என்று கெவின் பீட்டர்சன் ஸ்டார்ஸ்போர்ட்ஸ்க்கு அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார். கடந்த மே-22ம் தேதி அன்று ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் பெங்களூரு அணி தோல்வியடைந்து ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது. ஐபிஎல் தொடரில் 17 முறை ஒரு அணி ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு முயற்சி செய்து 10 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு வந்தும் வெளியேறியுள்ளது. மேலும், 2 முறை இறுதி போட்டிக்கு வந்தும் […]

Delhi Capitals 5 Min Read
Kevin Peterson about VK

தினேஷ் கார்த்திக் ஐபிஎல் பயணம்! டெல்லி முதல் பெங்களூர் வரை செய்த சாதனை!

சென்னை : ஐபிஎல் போட்டிகளில் தினேஷ் கார்த்திக் இதுவரை படைத்த சாதனைகளை பற்றி விவரமாக இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பெங்களூர் அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். நடப்பாண்டு தொடரில் மே 22 -ல் நடந்த எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த பிறகு தினேஷ் கார்த்திக் மைதானத்தில் ஓய்வை அறிவித்தார். இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தினேஷ் கார்த்தி ஐபிஎல் போட்டிகளில் […]

dinesh karthik 5 Min Read
dinesh karthik ipl rcb

பாராலிம்பிக்ஸ் : அதிக அளவில் பதக்கத்தை குவித்து இந்தியா புதிய சாதனை!!

சென்னை : மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படும் பாரா ஒலிம்பிக் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா இதுவரை 12 பதக்கங்களை வென்றுள்ளது. மாற்று திறனாளிகளுக்கான 11-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியானது ஜப்பானில் உள்ள கோபே நகரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 100 நாடுகளில் உள்ள கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இந்த பாராலிம்பிக்ஸ்ஸின் 6-வது நாளான நேற்றைய நாளில் ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து […]

#Mariyappan thangavelu 5 Min Read
Paralympics 2024

கத்துனா மட்டும் கோப்பை வராது! பெங்களூரை பொளந்து கட்டிய அம்பதி ராயுடு!

சென்னை : ஆர்வமும் கொண்டாட்டங்களும் மட்டுமே கோப்பைகளை வெல்லாது என்று பெங்களூர் அணியை அம்பதி ராயுடு விமர்சித்து பேசியுள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மே 22-ஆம் தேதி நடந்த எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பெங்களூர் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டைகளை இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அடுத்ததாக 173 ரன்கள் இலக்குடன் […]

ambati rayudu 5 Min Read
Ambati Rayudu

இதனால் தான் தோல்வியடைந்தோம் …! டூப்ளெஸ்ஸி சொன்ன காரணம் இதுதான் !!

சென்னை : நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வியடைந்த பிறகு பெங்களூரு அணியின் கேப்டனான டூப்ளெஸ்ஸி இதனால் தோற்றோம் என காரணத்தை விளக்கி கூறி இருந்தார். ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. முதலில் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரரான விராட் கோலி […]

Faf Du Plessis. 6 Min Read
du plessis

ஓய்வு பெற்றார் தினேஷ் கார்த்திக்…பிரியாவிடை கொடுத்த விராட் கோலி!

சென்னை : பெங்களூரு அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் தற்போது ஓய்வு ஐபிஎல் தொடரிலிருருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஐபிஎல் தொடர் 2024 தொடங்குவதற்கு முன்னதாகவே ஆர்சிபி அணியின் வீரரான தினேஷ் கார்த்திக் இதுதான் தனது கடைசி ஐபிஎல் தொடர் அறிவித்திருந்தார். தற்போது அவர் தெரிவித்தது போல நேற்றைய எலிமினேட்டர் போட்டியில் தோல்வியடைந்த பிறகு தினேஷ் கார்த்திக் தனது ஓய்வை அறிவித்த்துள்ளார். எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் ஆரசிபி அணிக்கு இந்த ஐபிஎல் தொடர் […]

dinesh karthik 4 Min Read
Dk,Virat Kohli