ரியான் பராக் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரராக விளையாடி வரும் ரியான் பராக் சமீபத்தில் பிடிஐக்கு (PTI) அளித்த பேட்டியை, ஈஎஸ்பிஎன் இன்ஃபோ (ESPN Info) வெளியிட்டுள்ளனர். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய இளம் வீரர் ரியான் பராக் இந்த தொடரில் 16 போட்டிகளில் விளையாடி 149.21 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 573 ரன்களை எடுத்துள்ளார், அதில் 4 அரை சதங்களும் அடங்கும். மேலும், லீக் போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை […]
பார்சிலோனா : ஸ்பானிஷ் கிளப்பான எஃப்சி பார்சிலோனா (FC Barcelona) அணிக்கு புதிய பயிற்சியாளராக ஹன்சி ஃபிளிக் உறுதி செய்யப்பட்டுள்ளார், கால்பந்து உலகில் மிகப்பிரபலமான கிளப்பான எஃப்சி பார்சிலோனா கடந்த 2023- 2024 ஆண்டிற்கான லாலிகா சீசனை வெல்லாமல் தொடரை நிறைவு செய்தனர். இதனை தொடர்ந்து, பார்சிலோனா கிளப்பின் பயிற்சியாளரான ஜாவியை மாற்றிவிட்டு தற்போது ஹன்சி ஃபிளிக்கை பயிற்சியாளராக நியமித்துள்ளனர். ஜாவி, கடந்த 2022-2023 ஆண்டு நடைபெற்ற லாலிகா தொடரில் பார்சிலோனா அணிக்காக பயிற்சியாளராக செயலாற்றி அந்த […]
பிரக்ஞானந்தா : தமிழக வீரரான பிரக்ஞானந்தா கிளாசிக்கல் (Classical) முறையில், மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி இருக்கிறார். இந்த ஆண்டின் நார்வே செஸ் தொடரானது நார்வே நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் உலகின் நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சன், தமிழக இளம் வீரர் பிரக்ஞானந்தா, நடப்பு உலக செஸ் சாம்பியனான டிங் லிரின் உட்பட 6 பேர் கலந்து கொண்டு இந்த நார்வே செஸ் தொடரில் விளையாடி வருகின்றனர். இந்த ஒவ்வொரு சுற்றிலும் ஒரு […]
எம்.எஸ்.தோனி : சிஎஸ்கே போட்டியின் போது, காலில் விழுந்த ரசிகர் நேற்று ஃபோகஸ்டு இந்தியனுக்கு அளித்த பேட்டியில் அந்த சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார். நடந்து முடிந்த இந்த ஐபிஎல் தொடரின் 59-வது போட்டியாக மே-10 ம் தேதி அன்று சென்னை அணியும், குஜராத் அணியும் மோதினார்கள். இந்த போட்டியில் குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இந்த போட்டியில் 2-வது பேட்டிங்கில் சென்னை அணி மைதானத்தில் இருக்கும் பொழுது களத்தில் தோனியும், ஷரதுல் தாகூரும் […]
கவுதம் கம்பீர் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்ட கவுதம் கம்பீர், சுனில் நரேனுடன் பகிர்ந்து கொண்ட சில விஷயத்தை தற்போது பகிர்ந்துள்ளார். இந்த ஆண்டில் (2024) நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக சிறப்பாக செயல்பட்டு கொல்கத்தா அணியை கோப்பையை வெல்வதற்கு ஒரு பெரிய பங்காற்றி இருப்பார் கவுதம் கம்பீர். இதன் மூலம் அடுத்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியும் இவருக்கு தான் என கிரிக்கெட் வட்டாரங்களில் அரசல் […]
இயான் மோர்கன் : டி20 உலகக்கோப்பை இந்திய அணியை குறித்து பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான இயான் மோர்கனும் அவரது கருத்தை கூறி இருக்கிறார். நடப்பாண்டு டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணியின் வீரர்கள் அமெரிக்கா சென்று அங்கு பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்திய அணியில் சுப்மன் கில் ரிசர்வ் வீரராக இந்தியா அணியில் இடம்பெற்றுள்ளார். ஆனால் அவர் 15 பேர் கொண்ட அணியில் […]
டி20 2024 : ஸ்டார்ஸ்போர்ட்ஸில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஒரு சிலர் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பையில் அவர்கள் கணிக்கும் 4 அணிகளை அறை இறுதி போட்டிக்கு முன்னிறுத்தி உள்ளனர். இந்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பையானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்ஸில் உள்ள 9 மைதானங்களில் வருகிற ஜூன்-1 ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடருக்கு அடுத்தப்படியாக இந்த ஆண்டில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்த டி20 உலகக்கோப்பை தான். […]
டி20I : கிரிக்கெட் போட்டிகள் என்றாலே முதலில் 50 ஓவர், டெஸ்ட் போட்டிகள் என்று தான் இருந்தது மெதுவாக செல்லும் அந்த போட்டிகளை ரசிகருக்கு மேலும் விறுவிறுப்பாக கொண்டு செல்ல இந்த 20 ஓவர் போட்டியானது கொண்டு வரப்பட்டது. டி20 போட்டிகளில் அதிகம் கவனம் ஈர்க்கும் தொடர்களான ஐபிஎல், உள்ளூர் தொடர்கள், சுற்றுப்பயணகள் என அதனுடன் இந்த 20 ஓவர் உலகக்கோப்பையும் அடங்கும். கடந்த 2007-ம் ஆண்டு இந்த 20 ஓவர் உலகக்கோப்பையானது இந்தியாவில் முதல் முறையாக […]
ரஃபேல் நடால் : டென்னிஸில் நம்பர் 1 வீரராக திகழ்ந்த ரஃபேல் நடால் பிரெஞ்சு ஓபன் தொடரிலிருந்து வெளியேறிவுடன் அவரது ஓய்வு குறித்த விளக்கத்தை ரசிகர்களுக்கு அளித்திருந்தார். நடப்பாண்டிற்கான பிரெஞ்சு ஓபன் தொடரானது கடந்த மே-26ம் தேதி அன்று பாரிஸ்ஸில் உள்ள ஸ்டேட் ரொலாண்ட் கரோஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்த தொடரில் மே-27ம் தேதி நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டியில் டென்னிஸ் ஜாம்பவானான ரஃபேல் நடால் ஜெர்மனி வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவ்வை எதிர்த்து விளையாடினார். […]
ரொனால்டோ : போர்த்துக்கீசிய நட்சத்திர வீரரான ரொனால்டோ தற்போது சவுதி புரோ லீக் தொடரில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். கால்பந்து ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது கிளப் போட்டிகளில் ஒன்றான சவுதி புரோ லீக் தொடரில் உள்ள அல்-நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த புரோ லீக் கால்பந்து தொடரின் 48-வது சீசன் நடைபெற்று நேற்று முடிவடைந்துள்ளது. இந்த புரோ லீக் கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்த முதல் வீரராக ரொனால்டோ புதிய சாதனை […]
கவுதம் கம்பிர் : இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக கம்பிர் தான் செயலாற்றுவார் என உறுதியான ஒப்பந்தம் ஒன்று முடிவாகி உள்ளது என தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்திய அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் வருகிற இந்த டி20 உலகக்கோப்பையுடன் அந்த பதவியை நிறைவு செய்ய உள்ளார். அதன் பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிசிசிஐ மிகப்பெரிய தேடுதலை நடத்தியது. அதற்கு பல விண்ணப்பங்களும் வந்ததாக பிசிசிஐ […]
ரிஷப் பண்ட் : தனது கஷ்டமான காலத்தில் நடந்த கசப்பான சில அனுபவங்களை ஷிகர் தவானுடன் பகிர்ந்திருந்தார். கடந்த 2022-ம் ஆண்டில் டிசம்பர் 31-ம் தேதி அன்று இந்தியா அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் நெடுஞ்சாலையில் பயங்கரமான கார் விபத்திற்குள்ளானார். அதனை தொடர்ந்து தீவிர சிகிச்சையில் ஈடுபட்ட வந்த அவர் கடந்த 1 வருடத்திற்கும் மேலாக எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாமல் இருந்தார். அதனை தொடர்ந்து இந்த வருடத்தில் ஐபிஎல் தொடரில் டெல்லி […]
ரிக்கி பாண்டிங் : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா அணி சார்பில் பெரிய தாக்கமாக ரிஷப் பண்ட் அமைவார் என ஆதரவாக ரிக்கி பாண்டிங் பேசி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான ரிஷப் பண்ட் நடைபெற்று முடிந்த இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக இவர் சிறப்பாக விளையாடி இந்த ஐபிஎல் தொடரில் ஒரு சிறிய தாக்கத்தையும் ஏற்படுத்தி இருந்தார். இவர் 10 போட்டியில் விளையாடி 160.60 […]
டி20I : டி20 உலகக்கோப்பை வரலாற்றில் கடைசி பந்து வரை விறுவிறுப்பாக சென்ற முதல் 5 போட்டிகளின் சுருக்கத்தை தற்போது பார்ப்போம். வருகிற ஜூன்-1 ம் தேதி முதல் தொடங்கவிருக்கும் 20 ஓவர் உலகக்கோப்பையின் பயிற்சி போட்டிகள் ஒரு பக்கம் நடைபெற உள்ளது. இந்நிலையில், டி20 உலகக்கோப்பை வரலாற்றில் மிகவும் விறுவிறுப்பாக சென்ற 5 போட்டிகளை ஐசிசி தங்களது க்ஸ் (X) தளத்தில் பதிவு செய்துள்ளது. அப்போட்டிகளின் சுருக்கங்களை பற்றி பார்ப்போம். நெதர்லாந்த் vs இங்கிலாந்து (2009) […]
டி20I : அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்ஸில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பைக்கான பயிற்சி போட்டிகள் இன்று தொடங்கவுள்ளது. ஐபிஎல் திருவிழா நிறைவு பெற்று அடுத்த கட்டமாக கிரிக்கெட் ரசிகர்களின் அடுத்த ஒரு மாத விருந்தாக 20 ஓவர் உலகக்கோப்பையானது நடைபெற உள்ளது. இதனால் ரசிகர்கள் மிக ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர். அதே நேரத்தில் மறுபுறம் கலந்து கொள்ள போகும் 20 அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். ஐசிசியின் எந்த ஒரு பெரிய போட்டிகள் நடந்தாலும் அதற்கு […]
ஜெய்ஷா : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மைதானத்தில் பணிப்புரிந்த ஊழியர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளதாக ஜெய்ஷா தற்போது அறிவித்துள்ளார். 2024-ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் கடந்த மார்ச்-22ம் தேதி கோலாகலமாக தொடங்கப்பட்டு நேற்றைய நாளில் முடிவடைந்துள்ளது. இந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் கொல்கத்தா அணி, ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி இருந்தனர். இதன் மூலம் 3-வது முறையாக கொல்கத்தா அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றினார்கள். ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி முடிவடைந்தவுடன் […]
ஐபிஎல் 2024 : இந்த முறை ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்றதுடன் இந்த தொடரிலும் புதிய புதிய சாதனைகளை பதிவு செய்துள்ளது அதனை பற்றி இதில் பார்க்கலாம். இந்த ஆண்டில் நடைபெற்று தற்போது முடிந்திருக்கும் இந்த ஐபிஎல் 2024-ம் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஹைதராபாத் அணியை எளிதில் வீழ்த்தி கோப்பையை தட்டி சென்றது. மேலும், கொல்கத்தா அணி ஐபிஎல் தொடரில் 4 முறை இறுதி போட்டிக்கு வந்து அதில் 3 […]
டி20 உலகக் கோப்பை : இந்திய வீரர்கள் டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாட நியூயார்க்கிற்கு வருகை தந்த வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிந்த நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் எல்லாம் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தான் இருக்கிறது என்றே சொல்லலாம். டி 20 உலகக்கோப்பை போட்டி மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் 1 தொடங்கி நடைபெற இருக்கிறது. எனவே, உலகக்கோப்பையில் விளையாடும் அணிகள் எல்லாம் பயிற்சிகளை […]
ஜிம்னாஸ்டிக் போட்டி : நடைபெற்று வந்த ஜிம்னாஸ்டிக் போட்டியில் இந்தியாவின் தீபா கர்மாகர் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே-26) அன்று உஸ்பெகிஸ்தானில் உள்ள தாஷ்கண்டில் நடைபெற்ற ஆசிய ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் பெண்கள் வால்ட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று புதிய வரலாற்றை சாதனையை நிகழ்த்தினார் இந்தியாவின் வீராங்கனையான தீபா கர்மாகர் . ஆசிய சாம்பியன்ஷிப் ஜிம்னாஸ்டிக் போட்டியில் இந்திய வீராங்கனை தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். இது ஆசிய ஜிம்னாஸ்டிக் […]
ஐபிஎல் 2024 : 2 மாதங்களாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் நேற்று முடிவடைந்த நிலையில் எந்தெந்த வீரர்கள் என்னென்ன விருதுகள் வென்றுள்ளார்கள் என்பதை பற்றி பார்க்கலாம். நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரானது கடந்த மார்ச்-22 ம் தேதி பிரமாண்டமாக தொடங்கியதுடன் நன்றாகவே நடைபெற்று வந்தது. மேலும், நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் கொல்கத்தா அணி அபாரமாக தங்களது 3-வது ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனால் ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணி என சென்னை, […]