இயான் மோர்கன் : டி20 உலகக்கோப்பை இந்திய அணியை குறித்து பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான இயான் மோர்கனும் அவரது கருத்தை கூறி இருக்கிறார். நடப்பாண்டு டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணியின் வீரர்கள் அமெரிக்கா சென்று அங்கு பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்திய அணியில் சுப்மன் கில் ரிசர்வ் வீரராக இந்தியா அணியில் இடம்பெற்றுள்ளார். ஆனால் அவர் 15 பேர் கொண்ட அணியில் […]