இன்று தொடங்கும் பயிற்சி போட்டி ..! யார் யாருக்கு போட்டி?டி20I : அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்ஸில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பைக்கான பயிற்சி போட்டிகள் இன்று தொடங்கவுள்ளது.