ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக லக்னோ அணியும், மும்பை அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 48-வது போட்டியாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் வைத்து மோதுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இனி வில்யடும் ஒவ்வொரு போட்டியும் மிகமுக்கியமான போட்டிகள் ஆகும். இந்த போட்டியிலும் இனி விளையாடும் போட்டிகளிலும் ஒரு போட்டியை […]
IPL2024: கொல்கத்தா அணி 16.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 157 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில் கொல்கத்தா அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியானது ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவரில் 9 விக்கெட்டைகளை இழந்து 153 மட்டுமே எடுத்தனர். இதில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் மட்டும் […]
Ravindra Jadeja : உலகக்கோப்பை போட்டியில் நம்பர் 7-வது இடத்தில் பேட்டிங் செய்ய ரவீந்திர ஜடேஜா சரியானவர் இல்லை என டாம் மூடி கூறியுள்ளார். ஐபிஎல் போட்டிகள் விறு விறுப்பாக போய்க்கொண்டு இருக்கும் நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்கள் உடைய கவனம் எல்லாம் டி20 உலகக்கோப்பையில் தான் இருக்கிறது. உலகக்கோப்பை போட்டி இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த முறை இந்திய அணி சார்பாக எந்தெந்த வீரர்கள் எல்லாம் விளையாட தேர்வாகபோகிறார்கள் என்ற […]
T20 World Cup 2024: டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி மே 1ம் தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடர் முடிந்த உடனே அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐசிசியின் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது. அதன்படி, ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை அமெரிக்கா மாற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், 4 பிரிவாக பிரிக்கப்பட்டு […]
Virat Kohli : தன்னுடைய ஸ்ட்ரைக் ரேட் பற்றி விமர்சித்து பேசுபவர்களுக்கு விராட் கோலி பதிலடி கொடுத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் பெங்களுர் அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி நடப்பாண்டில் செம பார்மில் இருக்கிறார் என்றே கூறலாம். இந்த சீசனில் இதுவரை 10 போட்டிகள் விளையாடி 500 ரன்கள் எடுத்து இந்த சீசனில் அதிகம் ரன்கள் அடித்த வீரர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இருப்பினும் அவர் பந்துகள் அதிகமாக எடுத்துக்கொண்டு ரன்கள் அடித்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துகொண்டு […]
IPL 2024: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சதமடிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை என சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 46 போட்டிகள் முடிவடைந்த நிலையில், நேற்று சென்னை அணியும், ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பீல்டிங் செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவரில் […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக கொல்கத்தா அணியும், டெல்லி அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 47- வது போட்டியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் வைத்து மோதுகிறது. இனி நடைபெறும் ஒவ்வொரு போட்டியும் எல்லா அணியினருக்கும் முக்கியாமன போட்டி என்பதால் இரு அணியினரும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் […]
IPL2024: ஹைதராபாத் அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 134 ரன்கள் எடுத்தனர். இதனால் சென்னை அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், சென்னை அணியும் மோதியது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 3 விக்கெட்டைகளை இழந்து 212 ரன்கள் குவித்தது. […]
Gautam Gambir : விராட் கோலியுடன் இருக்கும் நட்பை தவறாக சித்தரிக்கிறார்கள் என கவுதம் கம்பிர் சுட்டி காட்டி இருக்கிறார். இந்தியா அணியின் முன்னாள் பேட்ஸ்மேனான கவுதம் கம்பிருக்கும், நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலிக்கும் முந்தய காலத்தில் சிறிய மனஸ்தாபம் இருப்பது நமக்கு தெரிந்ததே. அதன் பிறகு அந்த பிரச்சனையை பற்றி இணையத்தில் யாரும் பேசாமலே இருந்தனர். ஆனால் கடந்த 2023 ஆண்டின் போது லக்னோ அணியும், பெங்களூரு அணியும் ஒரு போட்டியில் மோதியது. அந்த போட்டியின் […]
IPL2024 : இன்றைய போட்டியில் குஜராத் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது ஐபிஎல் தொடரின் இன்றைய பகல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன் காரணமாக பேட்டிங் களமிறங்கியது குஜராத் அணி, தொடக்க வீரர்களான கில் மற்றும் சாஹா சொற்ப ரங்களில் அடுத்தடுத்து வெளியேற குஜராத் அணி […]
Mohammed Siraj : முகமது சிராஜ் ஒழுங்கற்ற பந்துவீச்சாளர் என அவரை கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் உலகக்கோப்பை டி 20 கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் மாதம் முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் எல்லாம் இடம்பெற போகிறார்கள் என்பதற்கான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. பிசிசிஐ நிறுவனம் இன்னும் யாரெல்லாம் இந்த உலகக்கோப்பை போட்டியில் விளையாடுவார்கள் என்று […]
Rajasthan Royals : 16 புள்ளிகளை பெரும் ராஜஸ்தான் ராயல்ஸ் இன்னும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வது உறுதிப்படுத்தவில்லை. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிறப்பான பார்மில் விளையாடி கொண்டு இருக்கிறது. இதுவரை இந்த சீசனில் 9போட்டிகள் விளையாடி 8 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளி விவர பட்டியலில் 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. கடைசியாக நேற்று லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வதை கிட்டத்தட்ட […]
PBKS : ஐபிஎல் தொடரின் பஞ்சாப் கிங்ஸ் அணி, சென்னை அணி போட்ட ட்வீட்க்கு வேடிக்கையாக ரிப்ளெ செய்துள்ளனர். நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 42-வது போட்டியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய கொல்கத்தா அணி அதிரடியாக விளையாடி 20 ஓவருக்கு 261 ரன்களை குவித்தனர். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் முதலில் பேட்டிங் செய்யும் அணி 250+ மேற்பட்ட ரன்களை அடிப்பது சகஜம் ஆகியுள்ளது. […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய இரவு போட்டியாக சென்னை அணியும, ஹைதராபாத் அணியும் மோதுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்றைய 46- வது போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று இரவு போட்டியாக 7.30 மணிக்கு சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டி இரு அணியினருக்கும் மிக முக்கியமான போட்டியாகும். முதல் 4 இடத்திற்காக அடித்து கொள்ளும் ஐபிஎல் அணிகளில் இந்த இரு அணிகளும் […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக குஜராத் அணியும், பெங்களூரு அணியும் மோதுகிறது. இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரின் 45-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் இன்று மதியம் 3.30 மணிக்கு அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வைத்து மோதுகிறது. இந்த ஐபிஎல் தொடரில் முதல் முறையாக இந்த இரண்டு அணிகளிலும் சந்தித்து கொள்கின்றன இதனால் இந்த போட்டிக்கு ஒரு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது, மேலும், […]
IPL2024: ராஜஸ்தான் அணி 19 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்தனர். இதனால் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டைகளை இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதில் அதிகபட்சமாக கே.எல் […]
Tim David : டிம் டேவிட் அடித்த சிக்ஸர் பந்தை பிடிக்க முயன்ற டெல்லி ரசிகர் ஒருவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் அருண் ஜெட்லி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியின் போது மும்பை வீரர் டிம் டேவிட் அடித்த சிக்ஸர் பந்து மைதானத்தில் இருக்கும் ரசிகர் ஒருவரின் முகத்தில் காயத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை அணியின் இன்ன்னிங்கிஸின் போது டிம் டேவிட் அதிரடியாக விளையாடி […]
IPL 2024 : நடைபெற்ற இன்றைய போட்டியில் டெல்லி அணி மும்பை அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய பகல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தனர். இதனால் பேட்டிங் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரரான ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாடி மும்பை அணியின் […]
Rishabh Pant : ரிஷப் பண்ட் முடிந்த அளவிற்கு விரைவாக வருகை தந்து விளையாடவேண்டும் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் அட்டகாசமான பார்மில் விளையாடி வருகிறார். இந்த சீசனில் இதுவரை 10 போட்டிகள் விளையாடி மொத்தமாக 371 ரன்கள் குவித்து இருக்கிறார். கார் விபத்தில் சிக்கி இருந்து நீண்ட மாதங்களுக்கு பிறகு அவர் கிரிக்கெட் விளையாட அவர் ஐபிஎல் போட்டிக்கு திரும்பிய நிலையில், இந்த […]
IPL 2024 : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி இமாலய இலக்கை சேஸ் செய்து பல சாதனைகளை முறியடித்துள்ளது. ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியாக கொல்கத்தா நைட் ரரைடர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய கொல்கத்தா அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 261 ரன்கள் குவித்தனர். இதை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி கொல்கத்தா அணியை விட அதிரடியாக விளையாடி 18.2 ஓவர்களில் இந்த […]