வெற்றியை தொடருமா பெங்களூரு ? ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி !!ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக குஜராத் அணியும், பெங்களூரு அணியும் மோதுகிறது.