இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இன்று இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே முதல் டி20 போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டி லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
பாகிஸ்தான் அணி வீரர்கள்:
அஹ்மத் ஷெஜாத், பாபர் அசாம், உமர் அக்மல், ஆசிப் அலி, சர்பராஸ் அகமது (கேப்டன்), இப்திகர் அகமது, பஹீம் அஷ்ரப், இமாத் வாசிம், சதாப் கான், முகமது அமீர், முகமது ஹஸ்னைன் ஆகியோர் இடம் பெற்றனர்.
இலங்கை அணி வீரர்கள்:
அவிஷ்கா பெர்னாண்டோ, தனுஷ்கா குணதிலக, ஷெஹன் ஜெயசூரியா, பானுகா ராஜபக்ஷ, மினோட் பானுகா (விக்கெட் கீப்பர்), தாசுன் ஷானகா (கேப்டன்), இசுரு உதனா, லக்ஷன் சந்தகன், வாணிந்து ஹசரங்கா, கசுன் ராஜிதா, நுவான் பிரதீப் ஆகியோர் இடம் பெற்றனர்.
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…