போர்ச்சுகல் நாட்டின் 34 வயது ஆன கால்பந்து வீரரான ரொனால்டோ உலகின் மிக சிறந்த வீரராக வலம் வருகிறார்.இவர் ஒவ்வொரு போட்டிலும் கலந்து கொள்ளும் போது புதிய சாதனையை படைப்பார் அல்லது மற்றவர்களின் சாதனையை முறியடிப்பார்.
இதனால் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக ரொனால்டோ விளங்குகிறார். சமீபத்தில் துபாயில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ரொனால்டோ கலந்து கொண்டார். அப்போது அவரிடம் தனது எதிர்காலம் திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதிலளித்த ரொனால்டோ ,களத்தில் தனது உடல் எப்போது ஒத்துழைக்கவில்லையோ அப்போது கால்பந்திலிருந்து ஓய்வு பெறுவதாக கூறினார்.
மேலும் தான் ஓய்வு பெற்ற பின்னர் சினிமாவில் நடிக்க விருப்பம் இருப்பதாகவும் , அதனால் ஹாலிவுட் படங்களில் நடிக்க திட்டம் உள்ளதாக கூறினார். ஓய்வுக்கு பின்னர் தனது படிப்பையும் தொடரவுள்ளதாகவும் ரொனால்டோ தெரிவித்தார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…