#Breaking: பிரபல கால்பந்து வீரர் செர்ஜியோ ராமோஸ்க்கு கொரோனா!

ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரரும், ரியல் மாட்ரிட் அணியின் கேப்டனுமான செர்ஜியோ ராமோஸ்க்கு கொரோனா தொற்று உறுதியானது.
உலகளவில் பல நாடுகளில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், ஸ்பெயின் நாட்டிழும் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்தவகையில் அந்நாட்டில் மொத்தமாக 33,70,256 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 76,525 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் அந்நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரரும், ரியல் மாட்ரிட் அணியின் கேப்டனுமான செர்ஜியோ ராமோஸ்க்கு கொரோனா தொற்று உறுதியானது. கொரோனா உறுதியான நிலையில், அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025