ரோஜர் ஃபெடரரை முதல் சுற்றில் தோற்கடித்த இந்திய வீரர் சுமித் நாகல்..!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரோஜர் ஃபெடரர் மற்றும் சுமித் நாகல் விளையாடி வருகின்றனர். முதல் செட்டில் இந்திய வீரர் சுமித் நாகல் வெற்றி பெற்றார். முன்னணி வீரர் ரோஜர் ஃபெடரரை 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்து தொடர்ந்து விளையாடி வருகிறார் சுமித் நாகல்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025