வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா தலைசிறந்த வீரர்களில் ஒருவராக தற்போது கருதப்படுகிறார்.ஏனென்றால் இவர் கிரிக்கெட்டில் பல சாதனைகளை புரிந்து உள்ளார்.அதில் சில சாதனைகள் சில வீரர்களால் முறியடிக்கப்பட்டது.
ஆனால் இவருடைய ஒரு சில சாதனைகளை இன்னும் யாராலும் முறியடிக்க முடியவில்லை. அதில் ஒன்று இவர் டெஸ்ட் போட்டியில் அடித்த 400 ரன்கள் அடித்தார். அந்த சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை.
இந்த ரன்களை அடிப்பதற்கு முன் ஒரு டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் 375 ரன்கள் அடித்தார். அந்த சாதனையை மேத்யூ ஹெய்டன் 380 ரன்கள் எடுத்து முறியடித்தார்.
இந்நிலையில் தற்போது வீரர்களில் இவர்களால் நான் டெஸ்ட் போட்டியில் அடித்த 400 ரன்னை சாதனை முறியடிக்க முடியும் என கூறியுள்ளார்.
அதில் 4-வது இடத்தில் களம் இறங்கி விளையாடி வரும் ஸ்டீவ் ஸ்மித் என்னுடைய சாதனையை முறியடிக்க மிகவும் கடினம். அவர் சிறந்த வீரர் தான் ஆனால் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவர் ஆதிக்கம் செலுத்த முடியாது.
டேவிட் வார்னர் போன்ற வீரர்களால் உறுதியாக இதை முறியடிக்க முடியும். அதே போல கோலி முன்னதாகவே களமிறங்கினால் இந்த சாதனையை எட்டி விடுவார். ரோகித் சர்மாவிற்கு அவருடைய நாளாக இருந்தால் இந்த சாதனையை கண்டிப்பாக முடித்து விடுவார் என கூறினார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…