லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் இந்தியா அபாரமாக விளையாடி ரன்களை குவித்தது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் (101) சதம் அடித்து அதிரடியான தொடக்கத்தை கொடுத்தார். ராகுல் 42 ரன்கள் அடிக்க, சாய் சுதர்சன் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அதன் பின் கேப்டன் கில்( 127) சதம் அடிக்க, துணை கேப்டன் பண்ட் (65) அரைசதம் அடித்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 359 […]
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக, இன்று இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என ஆசைப்பட்ட இளைஞன் சாய் சுதர்சன் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் முதல் நாள் மதிய உணவு இடைவேளையின் போது 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்து வலுவான […]
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று முதல் தொடங்குகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது, இப்பொது டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யும். இந்திய அணியின் பிளெயிங் லெவனும் அறிவிக்கப்பட்டது, தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் சுதர்சன் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார். கோலி, ரோஹித் […]
மிர்பூரில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஷ்வின் ஆட்டமிழக்காமல் 42 ரன் எடுத்தார், வங்கதேச பந்துவீச்சாளர்களில் ஆஃப் ஸ்பின்னர் மெஹிதி ஹசன் 63 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். ஆட்டநாயகன் விருதை ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் தொடர் நாயகன் விருதை புஜாரா பெற்றனர்.
இந்தியா-வங்கதேசம் இடையேயான 2-வது டெஸ்டில் வங்கதேச அணி, 3-வது நாள் உணவு இடைவேளை முடிவில் 71/4 ரன்கள் குவிப்பு. இந்தியா-வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கும், இந்தியா 314 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆனது. இந்தியா, வங்கதேசத்தை விட முதல் இன்னிங்சில் 87 ரன்கள் முன்னிலை பெற்றது. 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் […]
இந்தியா-வங்கதேசம் இடையேயான 2-வது டெஸ்டில் வங்கதேச அணி, இரண்டாவது நாள் முடிவில் 7/0 ரன்கள் குவிப்பு. நேற்று தொடங்கிய இந்தியா-வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கும், இந்தியா 314 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆனது. இந்தியா, வங்கதேசத்தை விட முதல் இன்னிங்சில் 87 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய வங்கதேச […]
இந்தியா-வங்கதேசம் இடையேயான 2-வது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 314 ரன்களுக்கு ஆல் அவுட். நேற்று தொடங்கிய இந்தியா-வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக மொமினுல் ஹக் 84 ரன்களும், இந்திய அணி சார்பில் அஸ்வின் மற்றும் உமேஷ் யாதவ் தலா 4 விக்கெட்களும், […]
இந்தியா-வங்கதேசம் இடையேயான 2-வது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்கில் தேனீர் இடைவேளை முடிவில் 226/4 ரன்கள் குவிப்பு. நேற்று தொடங்கிய இந்தியா-வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக மொமினுல் ஹக் 84 ரன்களும், இந்திய அணி சார்பில் அஸ்வின் மற்றும் உமேஷ் யாதவ் தலா […]
இந்தியா-வங்கதேசம் இடையேயான 2-வது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்கில் உணவு இடைவேளை முடிவில் 86/3 ரன்கள் குவிப்பு. நேற்று தொடங்கிய இந்தியா-வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக மொமினுல் ஹக் 84 ரன்களும், முஷ்பிகுர் ரஹீம் 26 ரன்களும் குவித்தனர். இந்திய அணி சார்பில் […]
இந்தியா-வங்கதேசம் இடையேயான 2-வது டெஸ்டில் இந்தியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 19/0 ரன்கள் குவிப்பு. இன்று தொடங்கிய இந்தியா-வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக மொமினுல் ஹக் 84 ரன்களும், முஷ்பிகுர் ரஹீம் 26 ரன்களும் குவித்தனர். இந்திய அணி சார்பில் அஸ்வின் […]
இந்தியாவிற்கு எதிரான 2-வது டெஸ்டில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட். இன்று தொடங்கிய இந்தியா-வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. அதிகபட்சமாக மொமினுல் ஹக் 84 ரன்களும், முஷ்பிகுர் ரஹீம் 26 ரன்களும் குவித்தனர். இந்திய அணி சார்பில் அஸ்வின் மற்றும் உமேஷ் […]
இந்தியாவிற்கு எதிரான 2-வது டெஸ்டில் வங்கதேச அணி தேனீர் இடைவேளையின் போது 184/5 ரன்கள் குவிப்பு. இன்று தொடங்கிய இந்தியா-வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர்களான நஜ்முல் ஹுசைன் 24 ரன்கள் மற்றும் ஜாகிர் ஹசன் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதன்பிறகு இறங்கிய கேப்டன் ஷாகிப் அல் ஹசன், 16 ரன்களுக்கு உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டமிழக்க, […]
இந்தியாவிற்கு எதிரான 2-வது டெஸ்டில் வங்கதேச அணி 93 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து விளையாடிவருகிறது. இன்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர்களான நஜ்முல் ஹுசைன் 24 ரன்கள் மற்றும் ஜாகிர் ஹசன் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதன்பிறகு இறங்கிய கேப்டன் ஷாகிப் அல் ஹசன், 16 ரன்களுக்கு உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். தற்போது […]
இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் டாஸ் வென்ற வங்கதேச அணி. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஒருநாள் தொடரை இந்திய அணி, 1-2 என்ற கணக்கில் இழந்தாலும், முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 188 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் தொடரில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. பங்களாதேஷ் அணி ஷாகிப் […]
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்டில் ரோஹித் சர்மா விலகல். இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி ஜூலை 1-ம் தேதி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் மைதானத்தில் நடைபெறுகிறது. இரண்டாவது முறையாக கொரோனா தொற்று உறுதியானதால் ரோஹித் ஷர்மா இங்கிலாந்துக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இருந்து விலக்கப்பட்டுள்ளார், மேலும் ரோஹித் இல்லாத நிலையில் அணித்தலைவராக பும்ரா வழிநடத்துவார் என்று செய்தி நிறுவனம் PTI தெரிவித்துள்ளது. மூன்றரை தசாப்தங்களில் முதல்முறையாக ஒரு வேகப்பந்து வீச்சாளர் இந்தியாவை டெஸ்ட் […]
தென்னாப்பிரிக்கா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வாண்டரர்ஸ் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. தென்னாபிரிக்கா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 117 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா- இந்தியா […]
இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையே முதல் டெஸ்ட் போட்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணியானது,தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.முதலில் இரு அணிகளுக்கும் இடையில் டெஸ்ட் தொடர் முதலில் தொடங்குகிறது. அதன்படி,முதல் டெஸ்ட் போட்டியானது செஞ்சூரியனில் இன்று நடைபெறுகிறது.இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.செஞ்சூரியனில் இதுவரை எந்த ஆசிய அணியும் வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி வீரர்கள்: விராட் கோலி (கேப்டன்), […]
ரோஹித் சர்மா சர்வேதச போட்டியில் தொடக்க வீரராக 11,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். ரோஹித் சர்மா சர்வேதச போட்டியில் தொடக்க வீரராக மிக வேகமாக 246 இன்னிங்ஸில் 11,000 ரன்களை எட்டியதன் மூலம் தற்போது 2-வது இடத்தில் உள்ளார். மேலும், ரோஹித் மேத்யூ ஹைடனின் சாதனையை முறியடித்தார். மேத்யூ ஹைடன் 251 இன்னிங்ஸில் 11,000 ரன்களை எட்டினார். அதே நேரத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா 15,000 ரன்களையும் கடந்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க வீரராக […]
இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்தியாவுக்கு எதிரான 17 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இங்கிலாந்துக்கு சென்றுள்ள கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி,5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ள நிலையில்,இதன் முதல் டெஸ்ட் போட்டியானது நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜில் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில்,இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (இசிபி) இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான 17 பேர் கொண்ட அணியை […]
எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது,டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன்காரணமாக,நியூசிலாந்து அணி 22 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில்,தனது முதல் டெஸ்ட் தொடரை வென்று சாதனை. இங்கிலாந்தில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது.அதில்,நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் ஒன்றுகொன்று மோதிக்கொண்டன. அதன்படி,முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியினர்,303 ரன்கள் எடுத்தனர்.ஆனால்,பின்னர் களமிறங்கிய […]