அயர்லாந்து , ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு டி20 போட்டியில் நடைபெற்று வருகிறது.இன்று 5-வது போட்டி நடைபெறுகிறது.இப்போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து உள்ளது.
நெதர்லாந்து அணி வீரர்கள்:
டோபியாஸ் வைசி, மேக்ஸ் ஓடவுட், பென் கூப்பர், பீட்டர் சீலார் (கேப்டன் ), பாஸ் டி லீட், ஸ்காட் எட்வர்ட்ஸ் (விக்கெட் கீப்பர்), பிரெட் கிளாசென், பிராண்டன் குளோவர், பால் வான் மீகரன், கிளேட்டன் ஃபிலாய்ட், விக்ரம்ஜித் சிங் ஆகியோர் இடம் பெற்றனர்.
ஸ்காட்லாந்து அணி வீரர்கள்:
ஜார்ஜ் முன்சி, கைல் கோட்ஸர் (கேப்டன் ), கலாம் மேக்லியோட், மைக்கேல் லீஸ்க், ரிச்சி பெரிங்டன், ஒல்லி ஹேர்ஸ், மத்தேயு கிராஸ் (விக்கெட் கீப்பர்), அலாஸ்டெய்ர் எவன்ஸ், அட்ரியன் நீல், டாம் சோல், ஹம்சா தாஹிர் ஆகியோர் இடம் பெற்றனர்.
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…