வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு..! அதிரடி மன்னன் , பிராவோ நீக்கம்..!

Published by
murugan

இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளனர். இப்போட்டி வருகின்ற 06-ம்  தேதி தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியை அறிவித்து இருந்த நிலையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியும் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் தொடருக்கான அணியை அறிவித்து உள்ளது.
இந்த தொடரில் ரஸ்ஸல் மற்றும் டிவைன் பிராவோ வெஸ்ட் இண்டீஸ் அணியின்  இரண்டு தொடரிலும் இடம்பெறவில்லை. ரஸ்ஸல் தொடர்ந்து உள்ளூர் டி20 போட்டிகளில் வருவதால் இதனால் தேசிய அணியில் இடம்பெறவில்லை. மூத்த வீரர் கிறிஸ் கெயில் சிறிது காலம் மூன்று வித போட்டிகளில் இருந்தும் ஒதுங்கி  இருப்பதாக கூறியதால் அவர் இந்த தொடரில் தேர்வு செய்யவில்லை.
ஒருநாள்தொடர் அணி வீரர்கள்:
காரி பியர்ரே,  பொல்லார்டு, நிக்கோலஸ் பூரன், தினேஷ் ராம்தின், செர்ஃபேன் ரூதர்போர்டு, பாபியன் ஆலன், ஷெல்டன் காட்ரேல், ஷிம்ரான் ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர், பிரான்டன் கிங், ஈவின் லீவிஸ், கீமோ பால், சிம்மன்ஸ், ஹெய்டன் வால்ஷ் ஜூனியர், கேஸ்ரிக் வில்லியம்ஸ் ஆகியோர் இடம்பெற்றனர்.
டி20 தொடர் அணி வீரர்கள்:
ஈவின் லீவிஸ், கீமோ பால், காரி பியர்ரே,  பொல்லார்டு, நிக்கோலஸ் பூரன், ரொமாரியோ செப்பெர்ட், ஹெய்டன் வால்ஷ் ,சுனில் ஆம்ரிஸ், ராஸ்டன் சேஸ், ஷெல்டன் காட்ரேல், ஷிம்ரான் ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அல்சாரி ஜோசப், பிரான்டன் கிங், ஆகியோர் இடம்பெற்றனர்.

Published by
murugan

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

8 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

8 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

9 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

9 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

10 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

11 hours ago